கதையாசிரியர்: எஸ்.கண்ணன்

526 கதைகள் கிடைத்துள்ளன.

பாலியல் பாதைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2016
பார்வையிட்டோர்: 15,788

 ராஜாராமன் சென்னையிலுள்ள அந்தப் பிரபல ஐ.டி. நிறுவனத்தில் ப்ராஜக்ட் மனேஜர். அவன் மனைவி வைகுண்ட ஏகாதசிக்கு பெருமாளை சேவிக்க மூன்று...

இரண்டு பேர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2016
பார்வையிட்டோர்: 7,323

 சென்னையில் புதிய முயற்சியாக ‘ஆக்ஸி’ யின் விற்பனை அலுவலகம் முதன் முதலில் தொடங்கப்பட்டது. சுத்தமான ஆக்ஸிஜனை மெல்லிய அலுமினிய டின்களில்...

ஒயிட்காலர் திருடர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2016
பார்வையிட்டோர்: 10,021

 சுகந்தி எம்.பி.ஏ., ஹெச்.ஆர். முதல் வகுப்பில் தேறியவள். கடந்த இரண்டு வருடங்களாக சென்னையிலுள்ள ஒரு பிரபலமான மல்டி நேஷனல் ஐ.டி....

அப்பாவிக் கணவர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2016
பார்வையிட்டோர்: 8,433

 சடகோபன் ஒரு பண்பாளர். நான்கு பேர் அடங்கிய அந்த வீட்டில் அவர் தான் சம்பாதிப்பவர். அரசாங்க உத்தியோகத்தில் சென்னையில் ஒரு...

கோபக்காரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2016
பார்வையிட்டோர்: 8,634

 சுரேஷ் ஞாயிற்றுக் கிழமை காலை தன் வீட்டில் அமர்ந்து லாப்டாப்பைத் திறந்து மெயில் பார்த்தபோது வந்திருந்த அந்தக் கடிதத்தை படித்து...

சிகரெட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2016
பார்வையிட்டோர்: 8,620

 “என்னங்க மத்தியானத்திலேர்ந்து இதுவரை ஒரு பாக்கெட் சிகரெட்டுக்கு மேல பிடிச்சிருப்பீங்க…இப்படியே போனா உடம்பு என்னத்துக்கு ஆகும்?” பாஸ்கரின் கையில் புகைந்து...

ஐ.டி நடப்புகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2016
பார்வையிட்டோர்: 8,464

 “பாலகுமார் சார், இந்த சனிக்கிழமை என் வீட்டுக்கு லஞ்சுக்கு கண்டிப்பா நீங்க வர்ரீங்க… என் பெரியம்மா மகள் கோயமுத்தூர்லர்ந்து வந்திருக்கு,...

தொடுதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2016
பார்வையிட்டோர்: 24,404

 எனக்கு வயது இருபத்தியேழு. தனிமை என்னை வாட்டுகிறது. ஒரு பெண்ணின் அருகாமைக்காக என் மனசும் உடம்பும் ஏங்குகிறது. பதின்மூன்று வயதினிலேயே...

புரியாத புதிர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2016
பார்வையிட்டோர்: 7,706

 “ஒரு கம்பெனியின் எம்.டி க்கு ஏன் இந்த மாதிரி புத்தி போகுது? எம்ப்ளாய்ஸ¤க்கு எவ்வளவு நல்லது செய்யறாரு? தொழிலாளர்கள் மத்தியில...

ஹீரோயின்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2016
பார்வையிட்டோர்: 9,302

 காலை பத்து மணி. வீட்டிலிருந்து படப் பிடிப்பிற்கு புறப்படும் முன் தன் முகத்தை ஒரு தடவை கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள்...