கதையாசிரியர்: எஸ்ஸார்சி

51 கதைகள் கிடைத்துள்ளன.

படி அளக்குறவரு பரமசிவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2023
பார்வையிட்டோர்: 2,132

 குஞ்சுப்பாட்டிக்கு வயது எண்பது இருக்கலாம். பாட்டியின் கணவர் என்றோ காலமாகிப்போனார். பாட்டிக்கு ஒரு கோவில் வீடு. அதுவும் கூரை வீடுதான்....

விழுதுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2023
பார்வையிட்டோர்: 2,879

 வசந்தி மாமி குருபுரத்தில் குடியில்லை. மாமியின் பழைய வீடு மட்டும் அக்கிரகாரத்தில் இன்னும் இருக்கிறது. பள்ளிக்கூட ஆசிரியராய்ப்பணியாற்றி ரிடையர் ஆன...

எச்சத்தாற்பாகம்படும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2023
பார்வையிட்டோர்: 2,713

 அப்பா என்னை கம்மாபுரம்  கழக உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்த்தார்.   அப்பாவும் நானும்  நடந்துதான் கம்மாபுரம் போனோம். கம்மாபுரம்  ஒரு பேரூர்.  அது  என் சொந்த ஊர் தருமங்குடியிலிருந்து...

கணக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2023
பார்வையிட்டோர்: 2,496

 நான் இந்தச் சிறு நகரத்துக்காலனியில் வாழ்கிறேன். ‘பாப்பா,  உன் அம்மா தவறிப்போனாங்கன்னு  எனக்கு சேதி வந்துச்சி.. நானு என் ஆளுவள இட்டுகிட்டு மதியம்...

ஒருவர் உளரேல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2023
பார்வையிட்டோர்: 1,919

 அவருக்கு  பீமரதசாந்தி. அதான் சார்  ஒருவருக்கு  எழுபதாவது வயது  தொடக்கம் செய்யும் சாந்தி.. பீமனுக்கும் அவன் ஏறிவரும்  ரதத்திற்கும் இந்த பூஜைக்கும்  யாதொரு சம்பந்தமுமில்லை. பீமரதன் என்பது ருத்ர...

அவஸ்தை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 28, 2023
பார்வையிட்டோர்: 2,562

 கோதுமையை ரேஷன் கடையில் வாங்கினான்.. அதனை ச்சலித்தாயிற்று புடைத்தாயிற்று கோதுமையில் உருண்டை உருண்டையாய் இருந்த சிறு சிறு மண்கட்டி மட்டும்...

தப்புக்கணக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2023
பார்வையிட்டோர்: 6,603

 ”அம்மா நான் சிதம்பரம் போகலாம்னு இருக்கேன்.” ”என்ன விசேஷம்பா அங்க!” ”தில்லைக்காளிய பார்த்து ரொம்ப நாளாயிடுச்சி. போயி ஒரு கும்புடு...

சோதிட நம்பிக்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2023
பார்வையிட்டோர்: 5,504

 எனக்கு ஜோதிடத்தில் எல்லாம் அவ்வளவு நம்பிக்கை இல்லை. சோதிடம் பொய் என்று அந்தப் பாரதி சொல்லி விட்டுப்போனான். நானோ எழுதி...

அம்மாவின் திட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2023
பார்வையிட்டோர்: 6,759

 “அந்தக் கூறுகெட்டவன் டூட்டி முடிச்சிட்டு வர்ர நேரம். அவன் வர்றதுக்குள்ள இந்த டிபனுக்கு ஏதாவது தொட்டுக்க பண்ணி வக்கணும். இல்லன்னா...

இன்னும் ஓர் அம்மா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2023
பார்வையிட்டோர்: 6,568

 அவருக்கு வயது ஓர் எண்பதைத்தாண்டியும் இருக்கும். வழக்கம்போல் குளிக்கச்சென்றவர், இரண்டு மக்கு தண்ணீர் எடுத்து தலையில் ஊற்றிக் கொண்டார். அவ்வளவுதான்....