கதையாசிரியர் தொகுப்பு: மு.தளையசிங்கம்

2 கதைகள் கிடைத்துள்ளன.

வெள்ளையானை

 

 (1998 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “இது ஒரு முழுப்புரட்சி, மச்சான்” என்றான் வக்கும்பர சிரித்துக் கொண்டு. ஆங்கிலத்தில்தான் அவன் பேசினான். “எது?” நல்ல சிவம் கேட்டான். “இந்தத் தோணிப்போட்டி தான், இது ஒரு முழுப்புரட்சி.” நல்ல சிவமும் சிரித்தான். ஆனால் அதேசமயம் அதில் மட்டும் அவனது கவனம் இருந்ததாகத் தெரியவில்லை. ஆற்றின் இடதுகரையில் தண்ணீரற்றுக் காய்ந்து கிடந்த மணல் வெளியோரமாய்க் கல்லின்மேல் காலைத் தூக்கிவைத்த வண்ணம் சவர்க்காரம் போட்டுக்


பெப்பரவரி- 4

 

 (2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நமக்குச் சுதந்திர தினமாமே! சுதந்திரமோ இல்லையோ ஆனால் விரிவுரை வகுப்பு எதுவுமில்லாமல் எமக்கு விடுமுறை என்பது மட்டும் உண்மை – இனிப்பான உண்மை. முதல் நாள் இரவே அடுத்தநாளை எப்படிக் கழிப்பது என்ற கேள்வி நம்மிடையே எழுந்து விட்டது. “நான் கறுத்தக் கொடி கட்டப் போகிறேன்” என்றான் நண்பன் தில்லைநாதன் “போடா மடையா! இது யாழ்ப்பாணமல்ல பேராதனைச் சர்வகலாசாலை! தமிழுக்கும் சிங்களத்துக்கும் சம