கதையாசிரியர் தொகுப்பு: மிருணாளினி

1 கதை கிடைத்துள்ளன.

தெய்வம் நின்று… கொல்லாது!

 

 மாதங்கி மாமி வெறுமே வாய்தான். வாரம் ஒரு கிலோ எண்ணெய் தருவதாகச் சொல்லி இரண்டு மாசமாகிறது. அமிர்தாஞ்சன் பாட்டில் மாதிரி துளியூண்டு பாட்டிலில்தான் எண்ணெய் கொண்டு வருகிறாள். ‘‘தரணும்னு இருக்கேன், தந்துடறேன்! தப்பா நினைச்சுக் காதீங்கோ’’ என்று அடிக்கடி ஏதோ கடன்காரனுக்கு வாய்தா சொல்கிற மாதிரி சொல்கிறாள். ‘‘பிரதி வெள்ளிக்கிழமை பூ மாலை கைங்கர்யம் என் பொறுப்பு’’ன்னா கலா. அப்படி ஒரு விஷயம் சொன்னதே அவளுக்கு அடியோடு மறந்து போச்சு போல! மிஸஸ் ரமணி மகா ஆசாரம்;