வீடும் அது சார்ந்த அறைகளும்

என் ஒற்றை அறை எப்போது “நானை” வீட்டு வெளியேறும் என்பது தொயாதவனாய் என் நீள் பயணம். நேற்றிரவு ‘நான்’ இறந்துபோனது...
என் ஒற்றை அறை எப்போது “நானை” வீட்டு வெளியேறும் என்பது தொயாதவனாய் என் நீள் பயணம். நேற்றிரவு ‘நான்’ இறந்துபோனது...
அடுப்பங்கரையில் வைக்கப்பட்டிருக்கும், அதன் கழுத்தில் கயிறு கட்டப்பட்ட சாராய போத்தலில் சொர்ர்ர்ரென்ற சத்தத்துடன் கருப்பு தேநீர் ஊற்றப்படுகிறது. வாசலில் நிழல்...