கதையாசிரியர்: பாஸ்கர் சக்தி

18 கதைகள் கிடைத்துள்ளன.

தாத்தாப் பூ..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2012
பார்வையிட்டோர்: 10,862

  சேகர் வரப்பில் உட்கார்ந்து இருந்தான். வாய்க்காலில் தண்ணீர் பளிங்கு மாதிரி பளபள என்று ஒளி அடித்தபடி ஓடிக்கொண்டு இருந்தது....

அறை நண்பர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 12,141

  திருவல்லிக்கேணி டீக் கடைகளில் ஒன்றில் காலை ஏழு மணிவாக்கில் சிங்கிள் டீ குடிப்பது வாழ்வின் மறக்க முடியாத சங்கதி...

மின்னு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 11,143

  வாழ்க்கை நொடிகளால் ஆனது. விநாடிகளைத் தான் நொடி என்று சொல்கிறேன். என் தாத்தா ‘நொடி’ என்று வளைவையோ, திருப்பத்தையோ...

மகன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 8,861

  எல்லா வாக்கியங்களையும் என்னால் சுலபமாக நம்பிவிட முடியும். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அதனை ஈஸியாக நம்பிவிடுகிறவன்...

‘ஓ’ போடு?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2012
பார்வையிட்டோர்: 10,659

  நில அதிர்வு பற்றி ஒரு கட்டுரையை நான் எழுதியபோது ஓரிடத்தில் எங்கள் ஊர் பெரிசுகள் என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்குப்...

ஈவது விலக்கேல்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2012
பார்வையிட்டோர்: 11,041

  கல்லூரியில் படிக்கும் காலங்களில் தினம் பஸ் ஏறி முப்பது கி.மீ. பயணம் செய்ய வேண்டும். அது ஒரு பெரும்...

யாமிருக்க பயமேன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2012
பார்வையிட்டோர்: 10,763

  வாழ்வின் சந்தர்ப்பங்களில் நிகழும் பல அனுபவங்கள் சிறுகதைகளின் சாயலோடுதான் இருக்கின்றன. பார்க்கிற விஷயங்கள் மனதில் இருக்கும் கருத்துகளோடு இணைகையில்...

அழகர்சாமியின் குதிரை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2012
பார்வையிட்டோர்: 21,719

  கதை ஆசிரியர்: பாஸ்கர் சக்தி கிராமத்தின் லட்சணங்கள் எண்பதாம் வருடத்திலிருந்து மாறத் தொடங்கி இருப்பதாக, அதே ஊரில் வேலை...