கதையாசிரியர் தொகுப்பு: பாவேந்தர் பாரதிதாசன்

7 கதைகள் கிடைத்துள்ளன.

பொறுமை கடலிலும் பெரிது

 

 (1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) [முத்துப்பாக்கம் பெரிய எஜமான் ஓர் சுய காரியப் புலி. அவர் தம் காரியத்தில் அதிக அக்கரையும், சுறு சுறுப்பும் உள்ளவர். பிறர் காரியத்தில் மகா மந்தம். முத்துப் பாக்கம் 50 வீடுகள் உடைய கிராமம். நமது பெரிய எஜமான் ஊருக்கே பெரிய எஜ மான். மிகப் பெரிய மிராசுதார். அவருக்கு 15 வயதுள்ள பிள்ளையாண்டான் உண்டு. அவரை ஊராரும், வீட்டுக் கணக்கர். ஆட்கள்


கற்கண்டு

 

 (1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 7-8 | 9-10 9 கற்கண்டும் தருமனும் மணவறையில் உட்கார்ந் திருக்கிறார்கள். இன்னும் தாலி கட்டவில்லை. ராம சாமியும் சீனிவாசனும் ஆக வேண்டிய காரியத்தைப் பொறுப்புடன் கவனிக்கிறார்கள். தாலிகட்டப் போகும் சமயம். துரைசாமி முதலி யார் மண வீட்டில் நுழைகிறார், மாப்பிள்ளையைப் பார்க்கிறார். அவர் முகம் வேறுபடுகிறது. மகாபெரிய மனிதராகிய சிங்காரமுதலியார்தான் மாப்பிள்ளையா? அப்படியானால் அவர் சுய காரியத்திற்காகப் ‘பல சூழ்ச்சி செய்தாரா


கற்கண்டு

 

 (1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 5-6 | 7-8 | 9-10 7 ஆயாசமான குரலில், தருமன் துரைசாமி முதலியாரிடம் பேசுகிறான். தரு: அந்தப் பசங்க ரொம்ப அயோக்கியத்தனத்லே ஆரம்பிச்சுட்டானுவ. துரை: என்னா என்னாங்க? தரு: நானு என்னா சொல்றது போங்க. துரை : அப்டிங்களா ? தரு : வீரப்பக் கிழவருக்குத் தவிர வேறு யாருக்காவது கற்கண்டைக்கலியாணம்பண்ணிப்புடக் கூடாதா? துரை: முடியவே முடியாதுங்க, அப்படி நான் தவறி


கற்கண்டு

 

 (1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 3-4 | 5-6 | 7-8 5 தருமன் சிங்கார முதலியார் வீட்டில் யோசனை யோடு உட்கார்ந்திருக்கிறான். சின்னான் சிறுத்தொண் டன் கதை பாடுவதற்கு முன் அது சம்பந்தமான வச னம் பேசுகிறான். இச்சமயம் புஷ்பரதனும் குறட்டில் வந்து நிற்கிறான். சின்னன் : ஆத்தி மரத்தடியிலே சாமி குந்தியிருந்தாரா? அங்கே சிறுத்தொண்டப்பத்தனா கப் பட்டவன் அவுரு காலில் உழுந்தானா? உழுந்து அழைச்சானா? அதுக்குச்


கற்கண்டு

 

 (1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1-2 | 3-4 | 5-6 3 சிங்கார முதலியார் வீட்டுக் குறட்டில் தருமன் ஏகப்பட்ட சட்டதிட்டமாக உட்கார்ந்திருக்கிறான் விசிப் பலகைமேல். வீரப்பக்கிழவர், எதிரில் போய் நின்று விநயமாக “தாங்க தானா சிங்கார மொதிலி யாரு?” என்கிறார். தருமன் : ஆமாங்க என்னா சேதி? எந்த ஊரு? வீர: நானு செதம்பரங்க. வீட்லே பொண்டுவ காலமாய்ட்டாங்க, நமக்கிண்ணு ஒருத்தி பொறுப்பா இருந்தா நல்லது.


கற்கண்டு

 

 (1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆக்கியோன் முன்னுரை கற்கண்டு, பொறுமை கடலிலும் பெரிது என்னும் இவ்விரு சிறு கதைகளையும் பல ஆண்டுகளின் முன் எழுதினேன். அவைகளை என் பிள்ளை மன்னர் மன்னன் முத்தமிழ் நிலையத்தார்க்குக் காட்ட, முத்தமிழ் நிலையத்தார் அச்சுக்கு வரவேண்டுமென அவாவினர்! அவர்க்கு நன்றி! – கனக சுப்புரத்தினம் (பாரதிதாசன்) 1-2 | 3-4 1 புதுச்சேரியில் முதலியார் வீதி என்பதொன்று. அவ்வீதியின் முனையில் இருப்பது சிங்கார


இதயம் எப்படியிருக்கிறது?

 

 (1930ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) எனது நண்பர் கோவிந்தன் ஆஸ்திகர். கொஞ்சம் பிடிவாத குணமுள்ளவர். சுயமரியாதைக் கட்சி அவருக்கும் பிடிக்காது. சமதர்மமென்றாலோ சிரித்துக் கேலி பண்ணுவார். ஒரு நாள் மத்தியானம் 12 மணிக்குச் சாப்பாட்டைப் பற்றி அவருக்கும், அவர் தகப்பனாருக்கும் வார்த்தை நடந்து கொண்டிருந்தது. அச்சமயம் நான் அவர் வீட்டுத் தெருத் திண்ணையில் உட்கார்ந்திருந்தேன். நான் இருந்தது அவர்கட்குத் தெரியாது. கோவிந்தன் (தம் தகப்பனாரிடம் மிக்க வருத்தத்தோடு சொல்லுகிறார்)