கதையாசிரியர்: பவள சங்கரி

19 கதைகள் கிடைத்துள்ளன.

மரியாதைக்குரிய களவாணிகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2012
பார்வையிட்டோர்: 6,216
 

 நிசப்தமான வீதி. மதியம் 3 மணி. அக்னி நட்சத்திரம் தகிக்கும் காலம். மக்கள் வெளியே வரவே அஞ்சும் வெப்பம்.. கோவையிலிருந்து…

இது…இது… இதானே அரசியல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2012
பார்வையிட்டோர்: 6,054
 

 ”ஏப்பா…. சந்திரா பொண்ணு வீட்டுக்காரங்க எப்ப பார்க்க வர்ரீங்கன்னு கேட்டு அனுப்பியிருக்காங்க.. நீ ஒன்னுமே சொல்லாம இருக்கியே…?” “கல்யாணம் பண்ணிக்கற…

கருணையினால் அல்ல…..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2012
பார்வையிட்டோர்: 7,964
 

 ”ஐயா.. நன்றிங்க. சாமியாட்டமா வந்து எம்பட குழந்தையை காப்பாத்திப்போட்டீங்கோ… எங்க குலசாமியே நீங்கதானுங்கோ. புருசனும் இல்லாம என்னோட வாழ்க்கைக்கே ஆதாரமா…

ஆகாயத்தாமரை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2012
பார்வையிட்டோர்: 6,621
 

 ஊதுவத்தியும், பன்னீரும், வாசனைத் திரவமும், மலர்ச்செண்டுகளின் மணமும் கலந்ததொரு வித்தியாசமான வாடை.. ஆங்காங்கே பெண்கள் கூடிக்கூடி குசுகுசுவென இரகசியமும், வாயின்…

வசந்தமே வருக!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 7,060
 

 சுரும்பார்குழலி திருஞானசம்பந்தம் என்ற பெயரை 101வது முறையாக உச்சரிக்கவும், ஸ்பெல் பண்ணவும் சொல்லி, க்ளையண்ட் நச்சரிக்க, சலிப்பின் உச்சத்தில் இருந்த…

ரௌத்திரம் பழகு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 8,948
 

 மணிக்கூண்டு சிக்னல். கடைவீதியின் மிக முக்கியமான ஒரு நாற்சந்தியின் சிக்னல். ஈரோட்டின் ஜவுளிச் சந்தை கூடுமிடத்திற்கு வெகு சமீபம் என்பதாலும்,…

மரப்பாவை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2012
பார்வையிட்டோர்: 10,350
 

 கதை ஆசிரியர்: பவள சங்கரி. காலையிலிருந்து என்ன ஆயிற்று இன்று மரகதவல்லிக்கு ? நிற்காத விக்கல். தண்ணீர் குடித்தும் அடங்காத தொடர்…

எங்கே அவள்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2012
பார்வையிட்டோர்: 9,022
 

 கதை ஆசிரியர்: பவள சங்கரி. நான் உன்னைக் காதலிப்பேன். மரணமற்ற நித்ய காதலாகும் அது. கதிரவன் குளிர்ந்துபோகும் வரை நட்சத்திரங்கள்…

பெற்ற மனது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2012
பார்வையிட்டோர்: 6,854
 

 கதை ஆசிரியர்: பவள சங்கரி. இன்று சனிக்கிழமை. மகள் மதிவதனி குழந்தைகளுடன் வருவதற்கு இன்னும் 24 மணி நேரம் காத்திருக்க…