கதையாசிரியர்: நாங்குநேரி வாசஸ்ரீ

23 கதைகள் கிடைத்துள்ளன.

மகனின் பொம்மை வாழ்க்கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2019
பார்வையிட்டோர்: 8,492

  வாசலில் கவுசல்யா தன் மகனின் வருகைக்காகக் காத்திருந்தாள். பள்ளிப் பேருந்திலிருந்து இறங்கிய ஆதித்யா வீட்டினுள் நுழையுமுன்பே தன் புத்தகப்...

மனதின் குரல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2019
பார்வையிட்டோர்: 10,081

  ஐஸ் கிரீம் பார்லரில் இவ்வளவு பிரச்சினை வரும் என எதிர் பார்க்கவில்லை தான். இனிமேல் பேச்சில் கவனம் தேவை....

பாப்பாவின் இண்டர்வியூ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2019
பார்வையிட்டோர்: 7,615

  இன்னிக்கு பாப்பாவோட ஸ்கூல்ல இண்டர்வியூ நல்லா போச்சுல்ல. எனக்கு நம்பிக்க வந்துருச்சு இந்த ஸ்கூல்ல இடம் கெடைச்சிரும்னு. டேய்...

என் சுதந்திரம் உங்க கையில
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 23, 2018
பார்வையிட்டோர்: 6,127

  டில்லியின் அந்த பரபரப்பான சிக்னலில் வரிசையாகக் கார்கள் நின்றவுடன் வியாபாரம் களை கட்ட ஆரம்பித்தது. இன்னும் ஒரு சிக்னல்...

ஆடையில் ஓட்டையிடும் இராட்சதர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 12, 2018
பார்வையிட்டோர்: 5,384

  அம்மா போரடிக்குது. எங்கேயாவது வெளியில் போகலாமா? தொடர்ந்து நச்சரிக்கும் குட்டி ஸ்ருதியை அழைத்துக் கொண்டு செல்ல இடம் ஆலோசிக்க...

70எம்எம்ல ரீல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 9, 2018
பார்வையிட்டோர்: 5,956

  படம் சூப்பர் பா.. கதை என்னமா போகுது. முழுக்க ஒரே சர்பிரைஸ். ஆமா டேரக்டர் யாரு? குமார் சார்...

யாரிடம் சொல்வேன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 29, 2018
பார்வையிட்டோர்: 9,992

  மும்பையில் அனிதா பாண்டே யின் வீட்டில் கிட்டி பார்ட்டி களை கட்டியது. அவர்கள் குழுவில் மொத்தம் ஆறு பேர்....

நவீன கார்த்திகை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 25, 2018
பார்வையிட்டோர்: 6,760

  ஊரிலிருக்கும் போது பாட்டியிடம் பேசிக்கொண்டிருந்தது ஞாபகத்திற்கு வந்தது யமுனாவிற்கு. அம்மா ஒவ்வொரு பண்டிகையையும் சின்ன வயசில எப்படிக் கொண்டாடினாள்...

மறு பக்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 9, 2018
பார்வையிட்டோர்: 6,391

  நான்காவது மாடியின் மேல் தளத்தில் வெயில் காய்ந்து கொண்டு வெட்ட வெளியைப் பார்த்துக் கொண்டிருக்கும் இவர் தான் நமது...

பணத்தின் ரிஷி மூலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2018
பார்வையிட்டோர்: 9,823

  அப்பாவின் உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டதால் உடனே புறப்பட்டு வரவும். இந்தியாவில் இருக்கும் தன் தங்கைக்கு கைபேசி...