கதையாசிரியர் தொகுப்பு: திருநெல்வேலி உலகநாதன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

விண்ணைத்தாண்டிசென்றாய்!!!

 

 சிகரம் குடியிருப்பு!!! காலை நேரம்! இளங்கீரன் உச்சகட்ட பதட்டத்தில் அங்கும் இங்குமாய் அலைந்து கொண்டிருந்தான். அப்போது அங்கு ஆட்டோவில் தாரணியும் அவளது அம்மாவும் வந்தனர். இதை பார்த்த இளங்கீரன் முகத்தில் மலர்ச்சி ஏற்பட்டது. “தாரணி! இளங்கீரன் நிக்குறான் நீ போய் அவன்ட்ட பேசிட்டு வா நான் வீட்டுக்கு போறேன்” தாரணி இளங்கீரனை நெருங்கி வந்தாள். “என்ன ஆச்சு தாரணி நம்ம விஷயத்த பத்தி அப்பா அம்மாட்ட பேசுனியா! என்ன சொன்னாங்க?” “டேய் நான் எவ்வளவோ பேசி பார்த்துடேன்டா,


தாத்தா லட்டு திண்ண ஆசையா?

 

 இரவு 8.30 மணி!!! தியாகராஜனின் வீடு!!! “டேய் பொன்ராஜ் , தங்கராஜ் சாப்பிட வாங்க ,அப்பா நீங்களும் சாப்பிட வாங்க” என ராமராஜனையும் அழைத்து கொரடா வேலை பார்த்து கொண்டிருந்தார் தியாகராஜன். இட்லி, வடை, பூரி என அனைத்தையும் பரிமாற தொடங்கினாள் அகிலாண்டம் மேஜையில் இருந்த ஒரு பாத்திரம் மட்டும் திறக்காமல் இருந்தது. இதை பார்த்த ராமராஜன் “அகிலாண்டம் அதுல என்ன இருக்கு?” “மாமா அதுல இட்லி தான் இருக்கு, இதுல காலி ஆனதும் எடுத்துக்கலாம்” “தாத்தா