கதையாசிரியர்: தமிழ்மகன்

19 கதைகள் கிடைத்துள்ளன.

நியாயச் சங்கிலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2013
பார்வையிட்டோர்: 22,196
 

 ஜூலியா ஒரு முறை சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தபிறகு அவளை எனக்குப் பிடித்துப் போய்விட்டது. அதற்கு முன்னால் அவளை சட்டென…

ஒரு மரப்பெட்டிக் கனவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2013
பார்வையிட்டோர்: 15,672
 

 பெட்டிக்குள் ஏதோ ஒரு பிணம் இருப்பதாக சரவணனுக்கு இரண்டாவது முறையாக கனவு வந்தது. கண்ணம்மா ஆயாவுக்கு கல்யாணத்தின் போது சீதனமாக…

நினைவின் நிழல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2013
பார்வையிட்டோர்: 13,604
 

 நான் அமைதியாகக் கண் அயர்ந்து இருந்தேன். எனக்கு உயிர் இருக்கிறதா என்பதைப் பலரும் நம்பிக்கையே இல்லாமல் பரிசோதித்துக் கொண்டு இருந்தார்கள்….

இது பாம்புக்கதை அல்ல

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 24,014
 

 ”பாம¢பு ரெண்டு நாளா சாப்பிடல சார்… ஏதாவது தர்மம¢ பண¢ணுங¢க சார்” – பஸ்ஸின¢ ஜன¢னல¢ ஓரத¢த¤ல¢ இருந¢து குரல்…

ஒரே ஒரு கிராமத்துல ஒரே ஒரு நாடகம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2012
பார்வையிட்டோர்: 7,603
 

 பெட்டிக்குள் ஏதோ ஒரு பிணம் இருப்பதாக சரவணனுக்கு இரண்டாவது முறையாகக் கனவு வந்தது. கண்ணம்மா ஆயாவுக்கு கல்யாணத்தின்போது சீதனமாகத் தந்த…

வேறு கிளை… வேறு சுவை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 11,856
 

 நான் நான்காம் வகுப்பு படித்தபோது பார்த்த அந்த முகம்தான் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக என்னைப் பொறுத்தவரை மஞ்சு அக்காவுக்கான…

நோக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 7,275
 

 அலை அடிக்கும் கடலோரம் ஆயாசமாக அமர்ந்தான் ராமன். கடல் கடந்து வருகையில் தண்ணீருக்குத் தவித்துப் போய்விட்டாள் சீதை. நடுவிலே இளைப்பார…

வார்த்தையுள் ஒளிந்திருக்கும் கிருமி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 6,678
 

 சொல்லப்போனால் நான்கு நாட்களும் அவர்களுக்கு ஒரு சிங்கமும் கிடைக்கவில்லை. “அசாமில் சிங்கம் இருப்பதாக யார் சொன்னார்கள்” என்றான் ஆல்பர்ட். “ஆப்பிரிக்காவை…

அம்மை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 7,287
 

 நம்ம ஸ்கூல்லதான் படிச்சீங்களாமே? சொன்னாங்க” என்றார் தலைமை ஆசிரியர். நான் சிரித்துக் கொண்டேன். “ஆமா… டென்த் பப்ளிக் எக்ஸாம் வர்றதுக்கு…