கதையாசிரியர் தொகுப்பு: ஜெ.ராஜேஷ்

1 கதை கிடைத்துள்ளன.

ஆள் கடத்தல்

 

 டீவியில் ஃப்ளாஷ் நியுஸ் ஓடிக் கொண்டுயிருந்தது “இன்று முதுமலைக்கு சுற்றுலா சென்ற கல்லூரி குழு ஒன்று தீவிரவாதிகளாள் கடத்தப்பட்டது, இந்த குழுவில் முதலமைச்சரின் பேரனும் அடங்குவர்”. எதிர்க்கட்சி தலைவரும் முன்னால் முதலமைச்சருமான சபேசன் உடனே தன் பி.ஏவை கூப்பிட்டு “எப்படியும் முதலமைசர் தன் பேரனை காப்பாத்த பேச்சு வார்த்தைக்கு நடத்தி அவங்க கோரிக்கையை நிரைவேத்துவாரு, நாம உடனே ஒரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு வச்சி இருக்கு எதிரா அறிக்கை விடுவோம், உடனே ஏற்பாடு பண்ணு” என்று உத்திரவிட்டார். பத்திரிக்கையாளர்கள்