கதையாசிரியர்: ஜானி JJP

7 கதைகள் கிடைத்துள்ளன.

ஏழாவது அறிவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 20, 2020
பார்வையிட்டோர்: 57,246
 

 சங்கரின் வருகைக்காக காத்திருந்த ஜான் தன் அலுவலகத்தில், செய்தித்தாளை பார்த்து கொண்டு இருந்தார். சிறுவர்கள் மர்மமாக காணாமல் போவது அமெரிக்காவை…

சைபார்க் மனிதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2020
பார்வையிட்டோர்: 54,851
 

 இமையமலை பகுதியில் ஏலியன் நடமாட்டத்தை கண்காணிக்கவும், ஏலியன் பற்றிய ஆராய்ச்சிக்கும், இந்திய அரசாங்கம் ரகசியமாக ஒரு விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை…

லைக்கா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2020
பார்வையிட்டோர்: 34,374
 

 வீட்டில் அசோக்கும் அவன் அம்மாவும் டிவியில் ஒளிபரபாகிக்கொண்டு இருந்த அந்த பரபரப்பு செய்தியை மும்முரமாக பார்த்துகொண்டு இருந்தனர். அவர்கள் மட்டுமல்ல…

ஆத்மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2020
பார்வையிட்டோர்: 87,952
 

 ” நள்ளிரவு 11.35 மணி. பேய் பிசாசுகள் நடமாட இன்னும் 25 நிமிடங்கள் இருகிறது. அதுவரை நீங்கள் என்னுடன் இணைந்திருங்கள்….

ஏலியன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2020
பார்வையிட்டோர்: 161,736
 

 மருத்துவமனை வளாகம் ஒரே பரபரப்பாக இருந்தது. வெளியே செய்தி சேனல்களும், பத்திரிக்கையாளர்களும் நேரலையில் ஆளுக்கொரு கருத்தை கூறிகொண்டும், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களின்…

பழையனூர் நீலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 34,090
 

 இரவு ரவுண்ட்ஸ் முடித்துவிட்டு எஸ்.ஐ உமாதேவி காவல் நிலையத்திற்கு வருகிறார். காவல் நிலையமே அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. உமா :-…

மாய எண் 13

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 25, 2019
பார்வையிட்டோர்: 98,751
 

 இந்த புத்தகத்தில் வரும் அனைத்தும் கற்பனையே. இப்புத்தகத்தை படித்தபின்பு உங்களுக்கு ஏற்படும் எந்த அசம்பாவிதத்திற்க்கும், இந்த கதைக்கும், இப்புத்தகத்தை எழுதினவருக்கும்…