கதையாசிரியர்: சிறுவர் கதைகள்

451 கதைகள் கிடைத்துள்ளன.

நம்பிக்கை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 17,512

 உலகை வெல்லும் ஆசையில் அலெக்ஸôண்டர் தமது வெற்றிப் பயணத்தில் பாரசீக நாட்டின் சிட்னஸ் நதிக்கரைக்கு வந்தபோது கடும் விஷக் காய்ச்சலால்...

கற்றவர்கள் கண்டதில்லை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 9,167

 குருக்கள் காயத்ரி ஜபத்தை முடித்தார். கீதை விளக்க உரையை வாசிக்க ஆரம்பித்தார். அவர் அருகே வந்த அவருடைய மனைவி, “”என்னங்க,...

தேடினால் கிடைக்கும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 269,154

 சோம்பலால் வறுமையில் வாடிய ஒருவன் ஒரு மகானைச் சந்தித்து, தனது வறுமையைப் போக்கும்படி வேண்டினான். அவனது சோம்பலை உணர்ந்த அந்த...

வாய்மை வாழும் இடமே…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 18,131

 தெய்வபக்தியுள்ள ஒரு மன்னர் ஒரு தேசத்தை ஆண்டு வந்தார். அவர் வாய்மை தவறாதவர். நற்குணம் நிரம்பியவர். ஆதரவற்றோருக்குத் தாராளமாக உதவும்...

வடை போச்சே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 10,052

 ஓர் ஊரில் ஒரு பள்ளிக்கூடம் இருந்ததாம். அதற்கு முன்பு ஒரு பெரிய ஆலமரம். அதன் கீழே தினமும் ஒரு பாட்டி...

உழைப்பின் பயன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 9,849

 ஒரு விவசாயிக்குத் தோட்டம் ஒன்று இருந்தது. அந்த விவசாயியின் நான்கு மகன்களும் படு சோம்பேறிகள். ஆதலால் அவர்களுடைய எதிர்காலம் பற்றி...

பூவரசமரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 9,523

 அந்த கிராமத்தில் தங்கமணி என்பவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். பெயருக்கு ஏற்றார்போல அவர் தங்கமான குணம் கொண்டவர். தன்னால்...

கிளி சொல்லும் வழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 10,301

 ஊருக்கு வெளியே உயர்ந்தோங்கிய ஒரு மரம். எல்லாத் திசைகளிலும் கிளை விரித்து பச்சைப் பசேலென்ற இலைகளுடன்.. கொத்துக் கொத்தாய் குளுங்கும்...

புத்தி வந்தது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 9,484

 ஓரு குரங்குக் குட்டி பச்சை வாதுமைக் கொட்டை ஒன்றைப் பறித்துக் கடித்தது. அந்தச் சுவை அதற்குப் பிடிக்கவில்லை. “”வாதுமைக் கொட்டை...

பௌர்ணமி முயல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 10,747

 முன்னொரு காலத்தில், சொர்க்கத்தில் சும்மா இருந்த கடவுளுக்கு ஓர் ஆசை. பூமியைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை. தாம்...