கதையாசிரியர் தொகுப்பு: சன்மது

2 கதைகள் கிடைத்துள்ளன.

வளையோசை

 

 “கண்ணே கலைமானே கன்னிமயிலென கண்டேன் ……………..”என்ற கானம் காலை பொழுதை இதமாக்கி கொண்டிருந்தது. ஆவி என பெயர் தங்கிய புகை காபி குவளையில் கசிந்து கொண்டிருந்தன. அன்றைய நாளிதழை புரட்டி அதில் தன் சோம்பலை முறித்துக்கொண்டிருந்தான் வசந்த் . ஒரு முரட்டு அலறலுடன் அலைபேசி அலறத் துவங்கியது. ‘என்னப்பா இன்னைக்கு எந்த ஏரியா ….மார்க்கெட்டிங் ‘ என்றது ஒரு ஆணவ குரல் கொண்ட எதிர்முனை . ‘சார் இன்னைக்கு எனக்கு தலைவலி ………நானே கூப்படலாம்னு நினைத்தேன் ,


குரா

 

 எங்க போயிட்டான் நம்ம பையன், ‘குரா’ நம்ம கூட தான வந்தான். இப்போ எப்படி தேடரது.” இப்படி தன்னை 99 மில்லியன் வருடங்களுக்கு முன் ஸ்பியல்பர்கின் முலமாக காட்சியளிக்கப்பட்ட டைனாசர்கள் காலத்தில் தன்னை அறிமுகப்படுத்தி, ஒற்றுமை எனும் அச்சாரம் பூசிக் கொண்டு, ‘உழைத்து உண்’ என்ற உவமையை உடுத்திக் கொண்டு, உலகம் சிறியதென்று ஊர்ந்தே உடல் இளைத்து, விலங்கின் ராஜ்ஜியம் கொண்ட , எறும்புகள் இரண்டும் கோவை இரயில் நிலையத்தில் , இரவு 10.00 மணிக்கு திடிரென