கதையாசிரியர் தொகுப்பு: க.வேதா ஸ்ரீதர்

1 கதை கிடைத்துள்ளன.

பூமா

 

 “ரொம்ப அழகு. நீங்க அவளை நெனைச்சுக்கிட்டே இந்த வீட்டுல இருக்க வேண்டாம். அப்படி ஒண்ணும் தேவையில்ல…” “”ஏன்டி இப்டி வெரட்டுறே. என்னிக்கோ ஒருநா வீட்டுக்கு வர்றேன். அன்னிக்கும் இப்பிடி மல்லு கட்றியே… ஒனக்கே நல்லாருக்கா…” “”பாவம் போல பேசி நடிக்காதீங்க. என்னிக்கோ ஒருநா வீட்டுக்கு வர்றதாலதான் கத்தறேன்.புருஷங்கிறவன் என்னிக்கும் வீட்டுக்கு வரணும்…” “”புரிஞ்சிக்கோடி… நம்ம வாழ்க்கை அப்பிடி இல்ல. நீங்க ரெண்டு பேருமே எனக்கு முக்கியந்தான்மா…” “”நிறுத்துங்க.. பேசிப் பேசியே என்னை சாய்ச்சது போதும். நீங்க…” பட்டென்று