கதையாசிரியர் தொகுப்பு: கிருபானந்த வாரியார்

1 கதை கிடைத்துள்ளன.

தங்கம் பூசிய இரும்புத்துண்டு

 

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கச்சபேச முதலியார் என்றால் அழுத பிள்ளை வாய் மூடும், அந்த மாவட்டம் முழுவதும் அவருடைய புகழ் பரவியிருந்தது. அவருக்கு நிரம்ப நிலபுலன்கள் இருந்தன. பெரிய தென்னை, மாந்தோப்புக்கு நடுவில் வானளாலிய மாளிகை இந்திர பவனம்போல் இருந்தது. பங்களாவைச் சுற்றிப் பல பழ மரங்கள் வானளாவி நின்றன. தோட்டக்காரர்கள் பலர்; காரோட்டிகள், காவலர்கள், சமையல்காரர்கள், பசுமாடுகள், விருந்தினர்கள், அந்த வீடு நித்ய கல்யாணம் போல்