கதையாசிரியர் தொகுப்பு: காசி சுப்ரமணியம்

1 கதை கிடைத்துள்ளன.

இன்னும் கொஞ்சம் அவகாசம்

 

 “”எங்களுக்கு ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாவணும். விவகாரத்தை நீங்கள் முடிச்சு வைக்கிறீங்களா அல்லது நாங்களே பார்த்துக்கட்டுமா,” மூத்தார் பெரியசாமியின் முகத்தைப் பார்த்து கை நீட்டிக் கேட்டாள் கிருஷ்ணவேணி. பெரியசாமி மட்டுமல்ல, அவர் மனைவி லலிதாவும் திகைத்து போயினர். அவர், தம்பியைப் பார்த்தார்; என்னடா இதெல்லாம் என்பதாக… தம்பி துரையும், “”அவள் கேட்டதுல ஒண்ணும் தப்பிருக்கறதா தோணலை. ஒரு வாரத்துல முடிஞ்சிருக்க வேண்டிய விஷயம். மாசக்கணக்கா முடியாம கிடக்குன்னா என்ன செய்ய. வசந்தாவும் எத்தனை காலத்துக்கு வீட்டோடு கிடப்பாள். “ஆறின