கதையாசிரியர் தொகுப்பு: ஏ.கல்யாணசுந்தரம்

3 கதைகள் கிடைத்துள்ளன.

இராஜ்ய நீதி

 

 குலசேகர பாண்டிய மன்னர்கள் மதுரை தலைமையிடமாகக் கொண்டு மக்கள் நலனில் மிகுந்த அக்கறையுடன் ஆட்சிப் புரிந்து வந்தனர். இதில் முதலாம் குலசேகர பாண்டியன் மக்களின் நல்வாழ்வே முக்கியமானது என அறிந்து, பல வல்லுநர்கள் உதவியுடன் சிறந்த சட்ட திட்டங்களை இயற்றினார்.. அந்த சட்டங்களின் வழியாக குலசேகர பாண்டிய மன்னர்களின் ஆட்சி நூறு ஆண்டுகளுக்கு மேல் சிறப்புடன் நடந்த வேளையில் .. நான்காம் குலசேகர பாண்டிய மன்னனின் ஆட்சியில் ஒரு நாள்… அவை கூட்டத்தில் வருவாய் செலவீனங்கள், மக்கள்


அதித்தி எங்கே?

 

 மாலை 4 மணி. எஸ். எஸ். டீ. எஸ்டேட். “அம்மா.. கொஞ்சம் நேரம் சைக்கிள் ஓட்டிட்டு வர்றேன் மா” என்றாள் அதித்தி. “சைக்கிள் வாங்கி இரண்டு நாள் தான் ஆகுது, ஒழுங்கா ஓட்டக்கூட தெரியாது, இப்ப வேண்டாம் அப்பா வந்ததும் போ” என்றாள் விஜி. “எல்லாரும் ஓட்டுறாங்கமா. பீளிஸ் மா.. பத்திரமா ஓட்டிட்டு வர்றேன் மா..” “நான் சொன்னா எங்க கேட்க போற. சரி இங்க பக்கத்துலயே ஓட்டு” என்று அம்மா சொல்லி முடிப்பதற்குள் சைக்கிளை எடுத்து


முரட்டுக்காளை…

 

 “தாத்தா… தாத்தா… டோக்கன் வாங்கிட்டேன். நாளைக்கு பதினோரு மணிக்கு நாம அங்க இருக்கணும்.” என்று சந்தோஷமாக ஓடி வந்தான் கணேசன். “அப்படியா, சரிப்பா கணேசா, ஆனா காலைலயிருந்து மருது கத்திகிட்டே இருக்கான்.. என்னான்னே தெரியல.” “தண்ணி வச்சீங்களா, தீனி போட்டீங்களா..?” என்றான் கணேசன்.. “எல்லாம் வைச்சாச்சு, ஆனாலும் கத்துறான். கண்ணு பக்கத்துல ஏதோ அடி பட்டிருக்கு.. டாக்டர வர சொல்லிருக்கேன்..” என்று தாத்தா சொன்னவுடன் பதறி அடித்து மருதுவிடம் ஓடினான் கணேசன். பதினொன்றாம் வகுப்பு படிக்கும் கணேசனும்,