கதையாசிரியர் தொகுப்பு: இம்தியாஸ் சவுக்கத்

1 கதை கிடைத்துள்ளன.

SBI பரிதாபங்கள்

 

 40 நிமிசமா லைன்ல நின்னு.. சார் ATM பின் தொலைந்துபோச்சு அத எப்டிசார் ஆக்டிவேட் பண்றது! மிசின்க்கு போங்க பின் ஜெனரேசன்ல போயி அக்கவுண்ட் நம்பர் அடிங்க, அடுத்து ரிஜெஸ்டர் மொபைல் நம்பர் கொடுங்க தற்காலிகமாக ஒரு நம்பர் வரும் அத யூஸ்பண்ணி வேற நம்பர் மாத்திக்கொங்க! சார் நான் வெளிநாட்டிலிருந்து இப்போதான் வந்தேன் என்னுடைய பழைய மொபைல் நம்பர்.. (ஒரு நிமிசம், சார் இந்தம்மா பாஸ்புக்க செக் பண்ணி கிலியர் பண்ணுங்க, அவரோட செலானையும் அக்கவுண்ட்