கதையாசிரியர்: ஆனந்த் ராகவ்

18 கதைகள் கிடைத்துள்ளன.

குற்றவியூகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 21,199

  சென்னை காவல்துறையின் தலைமை அலுவலகத்தின் ஒரு அறையில், அந்த விசேஷக் குழு விவாதித்துக் கொண்டிருந்தது. அந்த கம்பீர அதிகாரி...

கொழந்தே…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 9,725

  உங்கள் வீட்டிலும் இப்படி ஒரு குழந்தை உண்டா? ”கொழந்தை மாத்திரை சாப்பிடணும். கொஞ்சம் வந்துட்டுப் போங்க”- ஒரு கை...

யார் அது அழுவது?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2012
பார்வையிட்டோர்: 10,247

  பெங்களூரின் நவம்பர் மாதப் பின்னிரவுக் குளிர் சிலிர்க்கும் என் வீட்டுப் பால்கனியில் நின்று கதகதப்பாக சிகரெட் பிடிக்கும்போதுதான் கேட்டது...

பத்து ரூபாய் நோட்டு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 9,886

  உயரதிகாரி பத்மநாபன், அறைக் கதவைச் சாத்தி-விட்டு, மேஜை மேல் கவிழ்ந்து சன்னமான குரலில் “முக்கி-யமான, ரகசியமான வேலை. யாருக்கும்...

கடைசிப் பயணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2012
பார்வையிட்டோர்: 12,925

  அந்த ஹோண்டா சிட்டி சக்கரம் தேய, ஹாரன் அலறி நிற்க, ஒரு கோபமான முகம் கண்ணாடி இறக்கித் திட்டியது....

அந்தரங்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 25, 2012
பார்வையிட்டோர்: 33,761

  அலுவலக அறைக்குள் நுழைந்ததும், தன் இருக்கைக்கு எதிரே தீப்தி உட்கார்ந்திருந்ததை அவன் எதிர்பார்க்கவில்லை. அலுவலகத்துக்குப் போகாமல் அங்கே அவள்...

ஆறாவது அறிவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 11,570

  கழுத்துப் பட்டையை இறுக்கிக்கொண்டு இன்னொரு முறை கண்ணாடியில் முகம் பார்த்தார் டாக்டர் ராம்நாராயண். மோவாயில் நரை தொட்டு அடர்த்தியாகப்...

மருந்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 15, 2012
பார்வையிட்டோர்: 12,549

  “டிரிங்க்ஸ் சாப்பிடும்போது கொறிக்க ஏதாவது பண்ணியிருக்கியா?” என்று சன்னமாக விசாரிக்கிறான் பிரபு. டிரிங்க்ஸ், அந்த வீட்டில் அவ்வப்போது புகும்....