கதையாசிரியர்: ஆனந்தி
கதையாசிரியர்: ஆனந்தி
கண்ணில் தெரியுது ஒரு வானம்



இந்த ஊஞ்சல் விளையாட்டு நந்தினிக்கு அப்படியொன்றும் புதிய அனுபவமல்ல. ஏற்கெனவே வீட்டு முற்றத்திலுள்ள பென்னம் பெரிய மாமரத்து உச்சாணிக் கிளையில்,...
வேதம் என்ன சொல்கிறது?



மனோகரி கண் முன்னால் காட்சி கொண்டு நிகழ இருக்கிற தங்களின் கல்யாண எழுத்தை எதிபார்த்து, மூடிக் கிடந்த அறைக்குள்ளே மங்கலான...
நிழல் சரியும் ஒற்றைப்பிளம்புகள்



வெள்ளவத்தையுலுள்ள மிகவும் பிரபலமான ஒரு துணிக்கடை அது. வெறும் பருத்தியென்பதெல்லாம் கனவு போலாகிவிட, இப்போது கண்ணில் வெளிச்சம் கொண்டிருக்கிற பட்டுக்கே...
சிறகொடிந்த தீயினிலே



மனம் நிறையக் கல்யாண ஆசைக் கனவுகளோடு தங்கள் உணர்ச்சிகளுக்கு வடிகால் தேடி வானத்திலிருந்து இறங்கி வரும் ஒரு தேவ புருஷனை...
சாத்தானின் முகம்



சொந்த மண்ணை விட்டுத் திசை திரும்பிப் போகின்ற சராசரி மனிதர்களுள் ஒருவனாய் தானும் மாறிவிட நேர்ந்தது குறித்து, ராகவனுக்கு உள்ளூரப்...
ஒரு மேதையும் ஒரு பேதையும்



இரவு மணி ஏழரை. கேசவன் வெகு நேரமாய் இருட்டில் கிடந்தான்.புறப்பிரக்ஞையாய்வரும், எண்ண அலைகளுக்குள் சிக்காமல், தானும் தன் தனிமையுமாய் இருந்து...
மறை பொருள் மயக்கம்



மங்கையைச் சந்திப்பதற்காகப் பாரதி முதல் தடவையாக அவள் வேலை பார்க்கும் கந்தோருக்கு வந்திருந்தாள். அவளை நேரிலே சந்திப்பதென்பது அவ்வளவு எளிதான,காரியமல்ல.அதற்குமுன்அனுமதி...
துருவ சஞ்சாரம்



பல நூறு சோக இழப்புகளுடன் உயிர் விட்டு மடிந்து போன, வெறும் ஒற்றை நிழலாக, வடுப்பட்டுக் கோரப்பட்டு, உலகின் கண்களை...