காதலினால் ஒரு கனவு மாளிகை



ரேடியோவில் பாட்டுக் கேட்டு மனம் பூவாய் மலர்ந்து இறக்கை கட்டி வானில் பறந்த ஒரு பொற்காலம். கணக்கிட முடியாமால் தேய்ந்து...
ரேடியோவில் பாட்டுக் கேட்டு மனம் பூவாய் மலர்ந்து இறக்கை கட்டி வானில் பறந்த ஒரு பொற்காலம். கணக்கிட முடியாமால் தேய்ந்து...
நிலா குளித்து எழுந்த ஒரு வானத்துத் தேவதை மாதிரி அவள். நிலா கூட அவளது ஒளி நிறைவான காட்சியழகுக்கு முன்னால்...
தீபாவுக்குக்கல்யாணமாகிஇன்னும்ஒருவருடம்கூடஆகவில்லை கழுத்தில் தாலி ஏறிய கையோடு கட்டிய கணவனே எல்லாம் என்று பிறந்த மண்ணையும் பெற்றெடுத்த தாய் தகப்பனையும் மறந்து...
பெண்ணாகப் பிறக்க நேர்ந்த பாவக் கணக்கின் நடு மையக் கோட்டின் இறுதி விளிம்பில் சுமதி இப்போது தன்வசமிழந்து நின்று கொண்டிருந்தாள்...
மணிமாறன் உயிர்ப் பிரக்ஞை மாறாமல் பார்த்துக் கொண்டிருக்கத் தான் நிஜமென்று நம்பிய அக்காவையே பிணமாகக் காண நேர்ந்த வாழ்க்கை பற்றியஉலகியல்...
சாரதாவின் மனதை அக்கினிப் பிழம்பாகக் கொதிக்க வைத்து உணர்வுகளால் பங்கமுற்று, அவள் விழ நேர்ந்த மிகவும் துக்ககரமான ஒரு கரி...
ஆன்மீகப் பார்வையென்ற பூரணமான இலக்கிய வேள்வியில் ஒளி சஞ்சாரமாக சக்தி பயணிக்கத் தொடங்கிய முதல் கால கட்டம். .அப்போது அவளுக்குக்...
அப்போது மாலினி கிராமத்தை விட்டுத் தாலி கட்டிய கணவனே உலகமென்று நம்பி டவுனிலே வந்து வேரூன்றிய நேரம் அக்கினி சாட்சியாகப்...