கதையாசிரியர் தொகுப்பு: அமலன் எபிநேசர்

2 கதைகள் கிடைத்துள்ளன.

சில நேரம் சில விபத்துகள்

 

 இரயில் பயணம் அழகானது. ஜன்னல் ஓரம் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே ஹெட்செடில் இளையராஜா பாடல்களுக்கு மதி மயங்குவது ஒரு விதம் என்றால், நமது பெட்டியில் இருப்பவரிடம் பேசி கொண்டே போவது இன்னொரு விதம். எதிலும் நம்மை சலிக்காமல் கொண்டு போவது தான் இரயில் பயணத்தின் சிறப்பு. நாளை திருமணம் என்று மகிழ்ச்சியின் களிப்பில் மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸில் ஏறி என் இருக்கையில் அமர்ந்தேன் இருந்தும் அசட்டு தனம் என் எதிர் இருக்கையில் இருப்பவர் யாரென்று


காலம் கடந்த காதல்

 

 எல்லா நாட்களையும் போல் அழகாக தொடங்கியது அந்த நாள். காலை குழந்தைகளைக் கிளப்பி விட்டு, நானும் அலுவலகத்திற்கு அவசரமாக் கிளம்பி கொண்டு இருந்தேன். சாப்பிட்டு கொண்டு இருக்கையில் என் கைப்பேசியில் ஒரு அறிவிப்பு ஓசை எழும்பியது, நேரமின்றி அதை ஒதுக்கி விட்டு அவசரமாக அலுவலகம் செல்வதற்கு வண்டியிடம் சென்று ஏறி முறுக்கினேன்.. மக்கள் வாகனம் ஓட்டும் போது தான் நினைவில் தஞ்சம் புகுவார்கள். அதுபோல நானும் வேலை, சிறார்களை எண்ணி கொண்டுச் சென்றேன். திடீரென்று காலையில் ஒதுக்கிய