வெளியான ஆண்டு: 2025

1086 கதைகள் கிடைத்துள்ளன.

கண்ணாலத்துக்கு சம்மதம்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 22, 2025
பார்வைகள்: 5,850

"கெழவஞ்சொல்லறது கின்னாரக்காரனுக்கு ஏறுமா? எக்கேடோ கெட்டு போங்க. அண்ணங்காரன் தரகனப்பாத்தானாம், தாலி கட்டப்போறானாம். இதென்னடா புதுப்பழக்கம்? காட்டுக்குள்ள களை வெட்னது மாதரையும் இருக்கோணும், ஊட்டுக்குப் பொண்ணுப் பார்த்தது...

பிரதோஷ பெருமாள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 20, 2025
பார்வைகள்: 8,623

"ஹலோ, நமஸ்காரம். நான் அட்வகேட் சம்பத்குமார் தான் பேசுறேன்." "என்ன, கண்டுபிடிக்க முடியலையா? டோர் நம்பர் 108 தான். ஓ... அந்தக் ரேஷன் கடைக்கு முன்னாடி இருக்கீங்களா?...

300
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 20, 2025
பார்வைகள்: 3,602

இந்த நகரின் பிரதான சாலை புதிதாக அகலமாக சீராக மீண்டும் மீண்டும் போடப்பட்டுள்ளது. சாலையின் டிவைடரை மறைத்து விடும் போல. ஏற்கனவே பழைய கட்டிடங்களும் கடைகளும் சாலைக்கு...

காதலில்லா காதல்…!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 20, 2025
பார்வைகள்: 9,601

(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8 அத்தியாயம் – 5 பத்தே நாட்களில்...

தம்பி உடையாள்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 20, 2025
பார்வைகள்: 5,894

கூட்டமில்லா பேருந்தில் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்திருந்தாள் சந்தியா, சீறி அடிக்கும் காற்றை ரசித்தபடி இருக்கையில் சாய்ந்தபடி இருந்தாள். இன்று காலை, அலுவலகத்தில் மீனா பேசியது, மனதில்...

பத்து லட்சம் ரூபாய்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 20, 2025
பார்வைகள்: 6,279

"கள்ளச் சாராயம் குடித்து 30 பேர் பலி, 20 பேர் கவலைக்கிடம்." எடிட் செய்யப்பட்ட தெளிவற்ற காட்சிகளின் பின்னணியில் செய்தி வாசிபாளர் சோகமான குரலில் செய்தி வாசித்துக்...

இரட்டை வேடதாரிகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 20, 2025
பார்வைகள்: 5,993

(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கார்த்திக் கல்லூரி ஒன்றின் நிர்வாகத் துறையில் பணியிலிருந்தார். அவருடைய வீட்டில் மின் சாதனங்கள்...

பதினொன்று பதினொன்று…!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 18, 2025
பார்வைகள்: 5,665

நண்பர் ஒருவர் அழைத்ததால்நன்பகல் உணவு உண்பதற்குசெந்தமிழ் பாரதி போனாராம்சாப்பிட இலைமுன் அமர்ந்தாராம். அழைத்தவர் விருந்தில் பலவேறுஅன்ன வகைகள் வைத்தாராம்‘தின்னத் திகட்டும் பலபண்டம்தின்ன வைத்தீர் அகம்மகிழ்ந்தேன்! இருந்தும் இலையில்...

இருவர்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 18, 2025
பார்வைகள்: 6,175

இந்த ஊருக்கு வேலை மாற்றலாகி வந்த புதிதில் பல வீடுகள் மாறி விட்டேன். குருவிகள் தன் கூடுகளை ஏதோ ஒரு காரணத்திற்காக மாற்றி கொண்டே இருப்பது போன்று....

இந்த கதையை படிக்காதீங்க
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 18, 2025
பார்வைகள்: 6,236

என் அம்மா இந்த கதையை படிக்க எடுத்தாலே, “சாப்பிடும் போது இதைப்படிக்காதேன்னு படிக்காதேன்னு எத்தனை தடவை சொல்றது’’னு தலையில் குட்டி பிடுங்கி வைத்து விடுவார். அப்படி என்னதான்...