வெளியான ஆண்டு: 2025

1086 கதைகள் கிடைத்துள்ளன.

ஆண் குழந்தை!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 2, 2025
பார்வைகள்: 5,223

திருமணமாகி இரண்டு வருடத்தில் ஒரு குழந்தைக்கு தாயானதில் மகிழ்ந்திருக்க சுகியால் முடியவில்லை. தனக்கு திருமணம் நடப்பதற்கு நான்கு வருடங்களுக்கு முன் திருமணமான மூத்த சகோதரி மகிக்கு குழந்தை...

இது உண்மையா…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 31, 2025
பார்வைகள்: 7,502

அந்த காலை நேரம் தணிகாசலம், தன் வீட்டு மாடி பால்கனியில் வழக்கம் போல் சேரில் உட்கார்ந்தபடி செய்தித்தாளை விரித்து படித்துக் கொண்டிருந்தார். மனம் ஏனோ ஒரு நிலையில்...

கோபுர தரிசனம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 31, 2025
பார்வைகள்: 6,415

திரு.கே.எஸ்.சுதாகர் அவர்கள் சிறுகதைகள் தளத்திற்கு எழுதிய 100வது சிறுகதை. வாழ்த்துகள்.  பாலம் ஒன்றைக் கடந்தவுடன், கோபுரம் மெதுவாகத் தெரிய ஆரம்பித்தது. “இன்னும் ஐந்து நிமிடங்களில் போய்விடலாம்” என்றான் சாரதி. இளம்பூரணன், கீத்தா,...

ஆஷா திருமண மண்டபம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 31, 2025
பார்வைகள்: 4,861

முன்னுரைக் குறிப்பு இந்த சிறு நாடகத்தில் நமது சமகாலச் சூழல்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. வாசகர்களுக்குப் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் சமர்ப்பிக்கிறேன். நன்றிஅன்பன்எஸ் மதுரகவி (இந்த நாடகத்தின் சூழல், கதைப்...

மது
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 31, 2025
பார்வைகள்: 5,157

அந்திசாயும் நேரம் ஓட்டமும் நடையுமாக வீட்டை நோக்கி போய்க் கொண்டிருந்தாள் கிருஷ்ணவேணி. அவள் முன் நெற்றியில் வகிடிற்கு இரண்டு பக்கமும் இருந்த நரைமுடிகள் அவள் வயது நாற்பத்தைந்துக்கு...

இரண்டாம் அத்தியாயம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 31, 2025
பார்வைகள்: 4,320

"என்னடி தமயந்தி, முகமலர்ந்து உற்சாகமா வர்றியே, உன் வீட்டுக்காரர் வரேன்னு தகவல் அனுப்பிருக்காரா? இல்லை, நீ அவரைப் பார்க்க வெளிநாட்டுக்கு போகப்போறியா?" என்று கிண்டலடித்தாள் நித்யா. தமயந்தியும்...

உன் கண்ணில் நீர் வழிந்தால்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 29, 2025
பார்வைகள்: 9,155

யானைப் பாப்பானை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது. ஆராட்டுக்காக அழைத்து வரப்பட்ட யானை அது. கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்கும் மேலாக நடத்திவரப்பட்ட ஜீவன் அது. மண்ணார்காடு...

எனக்கான வெளி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 29, 2025
பார்வைகள்: 8,940

ஷொப்பிங் சென்ரரில், சண்முகத்தையும் தேவியையும் கடந்து ஒரு பையனும் பெண்ணும் விரைந்து போனார்கள். அன்றாடம் பழகிய பெண்ணின் முகம் போன்றிருந்தது தேவிக்கு. “உதிலை போறது வைஷ்ணவிதானே!” கணவனிடம்...

கண்ணான கண்ணே..!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 29, 2025
பார்வைகள்: 5,637

அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-11 அத்தியாயம் – 9 கணேசனும் அம்பிகாவும் தங்கள் இரு சக்கர வாகனத்தில் ஏறி பயணித்தார்கள். "இந்தக் குழந்தையைக் காரணம் காட்டி உங்க வாழ்க்கையில...

எதுவும் பிரிக்க முடியாது
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 29, 2025
பார்வைகள்: 7,764

ரெபேக்கா தனது படுக்கையறை சாளரம் வழியே, பனியில் விளையாடும் குழந்தைகளைப் பொறாமையுடன் பார்த்தாள். அவளுக்குள்அவ்வளவு ஆசை, அவர்களுடன் சேர்ந்து விளையாட. அவளது தந்தை அவளிடம் காலையில் சொன்னது...