வெளியான ஆண்டு: 2025

1086 கதைகள் கிடைத்துள்ளன.

ஆறுதல் பரிசு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 30, 2025
பார்வைகள்: 6,626

எப்போதும் போல நண்பர்களாக கருத்துகள் பேசும் அப்பாவும் மகனும் இன்றும் பேசினார்கள். கணவனும் மகனும் நடத்திய இன்றைய விவாதம் மரியாவை மனம் நோகச் செய்தது. முதலிடத்தில் வைக்கப்பட...

வாழ்க்கை எனும் கவிதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 30, 2025
பார்வைகள்: 8,175

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 அத்தியாயம் - 1 மும்பை எக்ஸ்பிரஸ் ரயில்… ஆதவன் முழுவதுமாக விழித்தெழாமல் கொஞ்சம் சோம்பல் முறித்து தன்னுடைய கதிர்களை பூமி...

சாத்தப்பட்ட கதவு!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 30, 2025
பார்வைகள்: 7,099

"ஏண்டா பெரியவா... ஆடு மாடெல்லாம் காடிலையே கட்டிக்கெடக்குது. காத்தால எந்திரிச்சு எங்கடா போயிட்டே? சின்னவனையும் காணோம். படுக்கைல கெடக்கற என்னைய ஏண்டா ரெண்டு பேரும் இப்புடி பாடா...

அன்புமிக்க அரசன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 28, 2025
பார்வைகள்: 8,069

(கதைப்பாடல் - பழைய கதை புதிய பாடல்) அன்று ஒருநாள் காலையில்அமைச்சரோடு அரனும்சென்று நாட்டார் நிலைமையைகண்டு வரச் சென்றனன். சென்று திரும்பும் போதவன்சிவந்த பாதம் தன்னிலேநன்கு வளர்ந்த...

அகமகிழ்வோம்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 28, 2025
பார்வைகள்: 9,116

(கிறிஸ்துமஸ் கவிதை) மீட்பர் நம்மிடையேவந்து உதித்தார்வாருங்கள் நாம்வணங்கி வாழ்த்திடுவோம்! தேவன் வந்தார் இந்தபூலோகத்தின் பாவிகளைத் தேடி உதித்தார் அவர்மனிதர்களை எல்லாம்புனிதர் களாக்கிடவே! உலகை ஆளும் அன்பின் சின்னமாம்மாமன்னன்...

ஆறாத ரணங்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 28, 2025
பார்வைகள்: 3,535

அலுவலகம் முடிந்து இருசர்க்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாள் ரோகிணி. வீட்டில் வரன் பார்க்க துவங்கிவிட்டனர். இனியும் சொல்லாமல் மூடி மறைப்பது தவறு, இன்றே என் முடிவை அப்பா,...

தேநீர் நேரம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 28, 2025
பார்வைகள்: 5,836

கதை மாந்தர் ஓய்வு பெற்ற பேராசிரியர் முத்துக்குமரன் அவரது மனைவியார் கமலச் செல்வி வெவ்வேறு காலங்களில் அவரிடம் படித்த அவரது முன்னாள் மாணவர்கள் - ராஜவேலன் ,...

பார்வை ஒன்றே போதுமே
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 28, 2025
பார்வைகள்: 6,338

ஆறாம் வகுப்பு படிக்கும் போது ஒரு நாள் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது திடீரென்று என் கண்பார்வை மங்கலானது. நானும் பலமுறை கண்களைக் கசக்கிக் கசக்கிப்...

மண் மணம்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 28, 2025
பார்வைகள்: 3,244

தரண் பெங்களூரில் கணினி தொழில்நுட்ப துறையில் வேலை பார்த்து வரும் ஒரு முப்பது வயது இளைஞன்… தொடர்ந்து வேலை பார்த்து பார்த்து ஏதோவொரு அலுப்பு அவனுக்கு ஏற்பட்டதை...

வெள்ளேறுகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 28, 2025
பார்வைகள்: 2,661

"தம்பி இங்க வண்டியடி சுப்பையா வீடு எங்க இருக்கு.." என்று கேட்டவரிடம், அந்த மூணாவது வீடுதான் வண்டியடி சுப்பையா அண்ணன் வீடு் என்றான் ஆதவன். ரொம்ப நன்றி...