வெளியான ஆண்டு: 2023

806 கதைகள் கிடைத்துள்ளன.

அறைகளின் இருவகைக் கதவுகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 27, 2023
பார்வைகள்: 3,656

ஒவ்வொரு நாளும் காணக்கிடைக்கிற அதிர்ச்சியில் பல குழப்பமான சித்திரங்கள் வரைபடங்கள் சுவற்றின் மூலைகளில் தொங்கிக் கொண்டிருப்பதைப் போன்றதாக உணர்வேன். சில சமயம் கதவுகளை அடைக்காமல் வைக்க வேண்டும்....

நத்தைக் கதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 25, 2023
பார்வைகள்: 7,904

நம்பமுடியாத கதை; என்றாலும் நம்பித்தானாக வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. 1945 ஆகஸ்டு மாதம் 9 -ஆம் நாள் பிரெஞ்சு ராணுவக் கப்பல் ஒன்று புதுக்சேரியைவிட்டு வெளியேறுவதற்கான...

தன் குஞ்சு பொன் குஞ்சு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 25, 2023
பார்வைகள்: 4,908

கா..கா..கா..கா….கிர்..க்ஹா.. ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமாய் மனைவியும் குழந்தைகளும் நேற்றைய சாப்பாடையே சாப்பிட்டு கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு போன கோபத்தில் சமையலறைக்குள் ஏதாவது கிடைக்குமா என்று ஒவ்வொரு பாத்திரத்தின் மூடியையும்...

கடவுளின் முடிவு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 25, 2023
பார்வைகள்: 6,056

கடவுள் மீட்டிங் அறைக்குள் நுழைந்து, தனது குழு பணியாளர்களை வரவேற்று, பேசத் தொடங்கினார். "இது ஒரு கடுமையான முடிவு என்று எனக்கு புரிகிறது. உங்களில் பலர் டைனோசர்களின்...

கரிசலாங்குட்டை!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 25, 2023
பார்வைகள்: 4,159

கரிசலாங்கண்ணி இலைகளைப்பறித்து இடுப்பில் கட்டியுள்ள சேலையில் கூட்டிய மடியில் போட்டுக்கொண்டிருந்தாள் ராமாயி. இன்று காலையிலிருந்து பறித்ததில் பதினைந்து மடியளவு கீரைகள் தலையில் சுமந்து செல்லும் அளவுக்கு நிறைந்திருந்ததில்...

இயற்கைதான் இறைவன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 23, 2023
பார்வைகள்: 4,147

முன்னொரு காலத்தில் பராகரன் என்னும் முனிவன் வாழ்ந்து வந்தார். அவர் நிறைய கற்ற முனிவராக இருந்தார். ஆனால் அவரிடம் “நான் என்ற அகந்தை காணப்பட்டது. “நான் பல...

குதிரை முட்டைகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 23, 2023
பார்வைகள்: 6,850

‘ஒற்றைக்கொம்பு குதிரையில் தான் பயணம் செய்ததாக’, அவன் அடித்துச் சொல்கிறான். பொய்யென்று தெரிந்தும் அதை நம்புகிறேன். ‘இவ்வளவு பட்டும் திருந்தமாட்டாயா?’ உள்மனம் ஓங்கி கேட்க, வழக்கம்போல அலட்சியப்படுத்துகிறேன்....

பகைவனுக்கும் அருள்வாய்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 23, 2023
பார்வைகள்: 3,814

ஓதிச்சாமி ஓர் ஏழை விவசாயி மகன். பத்து வயது இருக்கும் போதே தாயை எமனிடம் பறிகொடுத்தவன். தனக்கு பத்து வயது மூத்த இருபது வயது சகோதரியை மனைவியை...

வங்கிக் கணக்கு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 21, 2023
பார்வைகள்: 11,721

ஹலோ? சார், ராமசாமி அவங்களா? ஆமா, பேரு ராமசாமி. ஆனா நான் சாமி எல்லாம் கிடையாது. உங்களுக்கு என்ன வேணும்? உங்க வயசு? இப்போ அம்பது. ஒரு...

கல்லுளி மங்கி!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 21, 2023
பார்வைகள்: 4,101

டிபார்ட்மெண்ட் ஸ்டோரிலிருந்து சாமான்களை வாங்கிக் கொண்டு வெளியே வந்த சித்ரா , ”ஆண்ட்டி எப்படி இருக்கீங்க?” என்ற குரல் கேட்டுத் திரும்பினாள். தன் மகள் ஸ்வாதியின் தோழி...