வெளியான ஆண்டு: 2021

865 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு ஆரம்பம் இப்படி…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 27, 2021
பார்வைகள்: 6,781

குற்றமுள்ள நெஞ்சு... சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, சந்திரன் மேசை மேலிருந்த புது பென்சிலை இயல்பாக எடுத்து பாக்கெட்டில் வைத்தான். நேற்றுதான் வேலைக்கென்று மேசைக்கு ஆறு பென்சில்கள் நிர்வாகம்...

அவள் பெயர்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 27, 2021
பார்வைகள்: 15,591

ஒரு ஆணின் மொத்த காதலையும் முதல் காதலி பெற்றுக் கொள்கிறாள்.ஆனால் சிலருக்கு அந்த காதல் சக்சஸானது இல்ல,பலர் தன் காதலை காதலிகிட்ட சொல்லாமலே ஒருதலை காதலவே வாழ்ந்திருக்காங்க....

மனசுக்குள் மடியும் காதல்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 27, 2021
பார்வைகள்: 13,389

சுந்தரேசனுக்கு வயது இருபத்தைந்து. கம்ப்யூட்டர் சயின்ஸில் டிஸ்டிங்ஷனில் மதிப்பெண்கள் பெற்றவன். ஊர் திண்டுக்கல் அருகில் தாடிக்கொம்பு. அவன் ஒரு நல்ல வேலை கிடைத்து சென்னை வந்ததும், நண்பன்...

குழந்தைமை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 24, 2021
பார்வைகள்: 6,314

பேருந்தின் ஆட்டத்தைவிட அவரின் ஆட்டம் மிகுதியாக இருந்தது. பேருந்தில் கூட்டம் குறைவுதான். ஆனால், இருக்கைகள் நிறைந்துவிட்டன. அவரைத் தவிர யாரும் நிற்கவில்லை. அவருக்கு மட்டும் இருக்கை கிடைக்கவில்லை....

ஊனம் மனதுக்கல்ல
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 24, 2021
பார்வைகள்: 6,058

நேரம் அதிகாலை நாலரை இருக்கும். பக்கத்து வீட்டுச் சேவல் இரு தடவை கூவி அமைதியாகிவிட்டது. இன்னும் பறவைகள் விழித்துக்கொள்ள வில்லைப் போலும். அமைதியாக இருந்தது. மார்கழி மாதக்...

முகநூலும் முத்துலட்சுமியும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 24, 2021
பார்வைகள்: 11,275

அன்று மத்தியானம் பொழுதே போகாது, முகநூலுக்குள் நுழைந்தாள் அமிர்தா. பழைய கதைதான். தங்களுடைய குடும்பத்தோடு இணைந்த புகைப்படம், உறவினரின் அறுபதாவது அல்லது எண்பதாவது பிறந்தநாளை ஒட்டி நடத்திய...

துக்கமே செத்துப் போச்சு..!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 24, 2021
பார்வைகள்: 5,359

பத்தடி தூரத்தில் வரும்போதே....குடிசை வாசலில் துவண்டு உட்கார்ந்திருந்த நான்கு வயது பிள்ளையைப் பார்த்ததும் செல்லாயிக்கு நெஞ்சு திக்கென்றது. எட்டி நடை போட்டு அருகில் சென்றாள். "அம்மா !...

இப்படியும் நடக்கலாம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 24, 2021
பார்வைகள்: 50,931

அமெரிக்காவின் அழகிய நகரமொன்றின் நதிக்கரை ஓரத்தில், மாலை நேர சூரியன் மேற்கிலிருந்து பார்க்க, ரம்யமான அந்த பொழுதில் அவன் கையை இறுகப்பற்றிய அவள், ஏதோ சொல்ல வாய்...

காதல் கல்யாணம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 24, 2021
பார்வைகள்: 12,850

காலையில் கல்யாணியிடமிருந்து ஈ மெயில் வந்தது. ராகவன் பரபரப்புடன் மெயிலைத் திறந்து படித்தான். “டியர் ராகவன், நம்முடைய ஐந்து வருடக் காதல், இந்த வருடமாவது நம் கல்யாணத்தில்...

முத்துமணிமாலை!!!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 21, 2021
பார்வைகள்: 6,022

இமய மலையில் இருந்து சாமியார் திரும்பி வந்திருந்தார். அவரை பார்ப்பதற்காக ஒரு பெரிய கூட்டம் அங்கே காத்துக் கொண்டிருந்தது . ஒரு நீண்ட வரிசையில் மக்கள் காத்துக்...