முதல் வெளியீடு: 2021

இந்த ஆண்டில் முதன்முதலாக அச்சு இதழ்கள், வார இதழ்கள் அல்லது புத்தகங்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு இது. பழைய தமிழ் இலக்கியப் படைப்புகளை அவற்றின் முதல் வெளியீட்டு ஆண்டு அடிப்படையில் தேடி வாசிக்கலாம்.
865 கதைகள் கிடைத்துள்ளன

வராஹ அவதாரம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 15, 2021
பார்வைகள்: 11,534

புராணங்களில் விஷ்ணு புராணம்தான் சிறப்பானது என்றால் அது மிகையல்ல. விஷ்ணுவே மும்மூர்த்திகளின் காரண கர்த்தா என்று கூறுகிற இந்தப் புராணம் பக்தியின் மேன்மையை வலியுறுத்துகிறது. மற்றப் புராணங்களைப்...

ஸ்ரீகாந்தன் புனர்ஜன்மம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 14, 2021
பார்வைகள்: 6,008

1 ஸ்ரீகாந்தன் பெரிய மனுஷாள் வீட்டுப் பிள்ளை. அவனைப் பார்த்தவுடனேயே எவருக்கும் அது தெரிந்து போய்விடும். அவனைப் பெரிய மனுஷாள் வீட்டுப் பையன் என்பதாக லவலேசமும் சந்தேகிப்பதற்கு...

வைர மோதிரம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 14, 2021
பார்வைகள்: 7,112

1 ராஜாராமன், பி.ஏ. (ஆனர்ஸ்) கடற்கரைச் சாலை ஓரமாய் நடந்து கொண்டிருந்தான். மாலை சுமார் நாலு மணியிருக்கும். ஹைக்கோர்ட்டிலிருந்து திரும்பும் மயிலாப்பூர் வக்கீல்களின் வண்டிகள் ஒன்றன்பின் ஒன்றாய்ச்...

வீணை பவானி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 14, 2021
பார்வைகள்: 6,129

1 இரவு ஒன்பது மணியிருக்கும். வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்திருந்தன. சிறு தூற்றல் போட்டுக் கொண்டிருந்தது. மூடி போட்ட வீதி விளக்குகளின் மங்கலான வெளிச்சத்தைப் பார்க்கும்போது வானம் ஏதோ...

வஸ்தாது வேணு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 14, 2021
பார்வைகள்: 13,492

"ஏய் இப்படி உள்ளே வா! வேடிக்கை பார்த்தது போதும்" என்றான் வேணு நாயக்கன் அவனுக்கு எதிரில் பீங்கான் தட்டில் சோறு வட்டித்திருந்தது. மோர் கலந்து பிசைந்து கொண்டு...

ரங்கதுர்க்கம் ராஜா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 14, 2021
பார்வைகள்: 5,694

முதல் பாகம் 1 இரவு பத்து மணி (கதை ஆரம்பமாகிவிட்டது) "எச்.எம்.எஸ்.பிரிட்டானியா" என்னும் கப்பலின் இரண்டாம் வகுப்புத் தளத்தில், கப்பலின் கைப்பிடிக் கம்பிகளில் சாய்ந்து கடலை நோக்கிக்...

மாஸ்டர் மெதுவடை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 14, 2021
பார்வைகள்: 16,410

அவருடைய உண்மைப் பெயர் அப்பாசாமி என்பது அநேகம் பேருக்குத் தெரியாது. டிராமா நோட்டிஸுகளிலெல்லாம், "மாஸ்டர் மெதுவடை தோன்றுகிறார், உலகமெங்கும் புகழ்பெற்ற தென்னிந்திய ஹாஸ்ய நடிகர் ஜீரணமணி...." என்றுதான்...

மாடத்தேவன் சுனை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 14, 2021
பார்வைகள்: 6,219

முன்னுரை ராமநாதபுரம் ஜில்லாவில் நடைபெறவிருந்த ஓர் ஆண்டு விழாவுக்காக நான் ரயில் ஏறிப் பிரயாணம் செய்ய நேர்ந்தது. அப்போது நாடெங்கும் தண்டவாளம் நகர்ந்து ரயில் வண்டி கவிழ்ந்தது...

மயில்விழி மான்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 14, 2021
பார்வைகள்: 6,364

முன்னுரை அன்றொரு நாள் விழுப்புரத்திலிருந்து சென்னைக்குச் சாலை மார்க்கமாக வந்து கொண்டிருந்தேன். புதுச்சேரி விடுதலை இயக்கத் தலைவர் ஒருவருடைய வண்டி. பிரெஞ்சுப் போலீஸாரிடம் அகப்படாமல் துரிதமாகச் சென்று...

மயிலைக் காளை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 14, 2021
பார்வைகள்: 5,909

1 கிருஷ்ணக் கோனான் இருபது வயதுக் காளைப் பிராயத்தை அடைந்திருந்தான். ஒரு தவறு செய்தால், பின்னால் அதிலிருந்து பல தவறுகள் நேரிடுகின்றன என்பதற்கு இது ஓர் உதாரணமல்லவா?...