வெளியான ஆண்டு: 2021

865 கதைகள் கிடைத்துள்ளன.

ரோஸிக்கான தேடல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 6, 2021
பார்வைகள்: 5,407

அன்று சனிக்கிழமை,எனக்கு நன்றாக நினைவுள்ளது. நானும் என் தங்கை விஜியும் வீட்டிற்குள் தாயம் விளையாடிக் கொண்டிருந்தோம். அம்மா மளிகை சாமான் வாங்குவதற்காக கடை வீதிக்குச் சென்றிருந்தார். செல்லும்போதே...

யாரைத் தான் நம்புவதோ?!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 6, 2021
பார்வைகள்: 11,152

பாகம் 1| பாகம் 2 ஞாயிற்றுக்கிழமை, காலை ஆறு மணி. மாமனார் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் ராஜேஷ். இரண்டு நாட்களாக சரியாக தூங்காததாலும் முந்தின நாள்...

காமராஜ் நாற்காலி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 6, 2021
பார்வைகள்: 4,420

(இதற்கு முந்தைய ‘கண்ணீர்த் துளிகள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). அதிகாரத்தில் இருக்கும் போதும்; அதிகாரத்தில் இல்லாதபோதும் என அரசியல் வாழ்க்கையில் இருப்பவர்கள் எதிர்கால...

வந்து போகும் வலி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 2, 2021
பார்வைகள்: 5,086

அவருக்குத் தெரியும் தான் இப்போதைக்கு இறந்துபோகப்போவதில்லை என்பது. எழுபது வயதானாலும் உடல் ரீதியாகவும் மனோரீதியாகவும் இன்னும் திடகாத்திரமாக இருப்பதாகத்தான் நம்பிக்கொண்டிருக்கிறார். ஆனால் இந்த நெஞ்சுவலி அவ்வப்போது வந்து...

ஒற்றைப் படகு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 2, 2021
பார்வைகள்: 7,310

லண்டன்-1974 வீட்டிலிருந்து கடிதம் வந்திருக்கிறது. பிள்ளையார் சுழியுடன் ஆரம்பித்து அனுப்பப்படும் ஒவ்வொரு கடிதமும் உயிருள்ள தவிப்புகளின் நிழல் வடிவம் என்பதை ஞாகப்படுத்துகிறது.இலங்கையிலிருந்து என் சினேகிதர்கள்.உறவினர்கள்,பெற்றோர் ஒவ்வொருவருமே ஒவ்வொரு...

இளமையான கனவுகள்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 2, 2021
பார்வைகள்: 4,793

கனவுகள் கதைகள் போலவே, குடும்பமாகவும் வரலாம், ஆன்மீகமாகவும் வரலாம், அமானுஷ்யமாகவும் வரலாம், ஆக்சன் மட்டும் திரில்லராகக் கூட வரலாம். எது எப்படி இருப்பினும், எத்தனையோ ஆண்டுகள் ஆயினும்...

கொஞ்சும் கனவுகளோடு நான்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 2, 2021
பார்வைகள்: 4,444

இரயில் ஓடிக் கொண்டிருக்கிறது… நான் இன்னும் பழைய கனவுகளில் மிதந்து கொண்டிருக்கிறேன். டில்லிக்கு வந்து ஏறக்குறைய பதினைந்து வருடங்களாகி விட்டன. திருமணத்திற்கு ஐந்து வருடங்களுக்கு முன்னாலே மத்திய...

இராஜ தந்திரம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 2, 2021
பார்வைகள்: 15,743

மகாராணி துர்கா கவலையில் ஆழ்ந்திருந்தாள். தனது கணவனின் படைகள் போரில் சற்று தொய்ந்து காணப்படுவதாக செய்திகள் பரவிக்கொண்டிருந்தது. எதிர் பார்த்த நண்பர்கள் தங்களது படைகளை அனுப்புவதாக் கூறியவர்கள்...

கைமேல் கூலி…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 2, 2021
பார்வைகள்: 4,619

"மாரியம்மா! வீட்டுக்குள்ளாற யாராச்சும் இருக்கீங்களா…?" உரத்த குரலுக்கு சொந்தக்காரன் வெள்ளியங்கிரி….! மாரப்ப கவுண்டரின் தோட்டக்காரன்… "உள்ளேயிருந்து கோணி படுதாவை விலக்கிவிட்டு வந்தாள் மாரியம்மா…வயிறு லேசாக மேடிட்டிருந்தது…!" "என்னங்கண்ணா…....

சுற்றுலா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 2, 2021
பார்வைகள்: 5,396

கோவிந்தனின் ஒரே மகள் ரோகினி படிப்பை முடித்து விட்டாள். லயோலா கல்லூரி, சென்னையில் , எம் ஏ சோசியாலஜி. நல்ல மார்க் . ஆனால், அவளுக்கு வேலைக்கு...