வெளியான ஆண்டு: 2021

865 கதைகள் கிடைத்துள்ளன.

குல்மார்கில் ஒரு தில்மார்க்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 22, 2021
பார்வைகள்: 6,527

ஒன்று:தலை நகர் தில்லி! தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூரைத் தொடர்ந்து காஷ்மீருக்குப்பயணம். அத்தனை நாட்கள் ஒரு குழுவாகச் சுற்றிக் களித்தபின் சென்னை வழியாக இந்தியாவில் கால் பதித்தோம். குழு...

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 22, 2021
பார்வைகள்: 7,680

நானும் என் நண்பன் சங்கரும் சிறு வயது முதலே நல்ல நண்பர்கள் பள்ளியில் படிக்கும்போதே மிக நெருக்கமாக பழகுவோம், நாங்கள் பள்ளிக்கு எடுத்து ச்செல்லும் மதிய உணவைக்கூட...

லட்சும்ணி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 22, 2021
பார்வைகள்: 7,432

பேப்பர் பொறுக்கிய பணத்தைப் பத்திரமாகக் கொண்டுவந்து செல்வியிடம் நீட்டினான் லட்சுமணன். நீட்டிய காசைவாங்கிய அந்தக் கணத்தில் செல்வியின் கண்களில் ஒரு கலக்கம் நிழலாடியது. கண்ணீரா கர்வ்மா இன்னதென...

பித்து
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 22, 2021
பார்வைகள்: 13,299

நீ பார்த்துள்ளாயா!? நீ அறிவாயா!? என்று ஜனங்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டனர், மக்களின் ஆச்சர்யம்தான் கட்டுங்கடங்காமல் இருந்தது, பிறந்து வளர்ந்தது முதல் இந்த ஊரையே தாண்டிபோகாத...

காதலாகி…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 22, 2021
பார்வைகள்: 8,311

சுஜா, ரேடியோவில் பாட்டுக்கேட்டு கொண்டிருந்தாள். “நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது”.... மேற்க்கொண்டு இதை கேட்பதா நிறுத்திவிடலாமா என்று ஒரு நிமிடம் தவித்து போனாள், நினைவுகள் என்றும்...

மாறிய மனம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 22, 2021
பார்வைகள்: 6,562

"அம்மா பேக் பண்ணியாச்சா?", என்று கேட்டபடியே சாப்பிட‌ வந்தமர்ந்தாள் லிசா. "ஆச்சு.. ஏன்டி இவ்வளவு அவசரம் கொஞ்சம் முன்னமே எழுந்து பொறுமையா கிளம்பலாம்ல" "நீயும் தினம் தினம்...

முதல்நாள் பாடம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 22, 2021
பார்வைகள்: 8,225

அந்தக் குளிர்கால இரவின் சுகமான​ தூக்கம் அவனுக்கு கொடுத்து வைக்கவில்லை. கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. அது கனவில் வரும் ஓசையா அல்லது நிஜம்தானா?.. தூக்கத்திலேயே குழம்பினான்....

ஆதிமந்தி ஆட்டனத்தி
3 (4)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 22, 2021
பார்வைகள்: 53,390

ஆதி மந்தி கண்களில் காவிரி ஆறு புகுந்து கொண்டது போலும் . அவள் உள்ளம் வேதனையால் வெதும்பிக்கொதித்துக் கொண்டிருந்தது. அவளால் ஆட்டனத்தியை ஒருகணப் பொழுது கூட நினைக்காமல்...

அப்பாவின் கல்யாணம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 22, 2021
பார்வைகள்: 5,998

(இதற்கு முந்தைய ‘அப்பாவும் காமராஜும்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). இத்தனைக்கும் காமராஜ் அவன் வீட்டிற்கு வந்து அவன் அப்பாவுடன் நீண்ட நேரம் பேசிக்...

அவுரி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 18, 2021
பார்வைகள்: 12,806

தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்த்துவிட்டார் தாசரி நாயக்கர். அப்படி ஆகிவிட்டது சம்சாரிகள் பாடு. 'ஒண்ணும் ஒப்பேறாது இனிமெ' என்று சொல்லிக்கொண்டார் தனக்குள். பாவிப்பயல்கள் இப்படிச் செஞ்சிட்டாங்களே? எல்லா...