வெளியான ஆண்டு: 2021

865 கதைகள் கிடைத்துள்ளன.

அப்பாவின் மரணம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 28, 2021
பார்வைகள்: 5,557

(இதற்கு முந்தைய ‘ஜே.கிருஷணமூர்த்தி (ஜேகே)’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). அன்றைய ஹிண்டுவில் வேறு செய்திகள் எதையும் வாசிக்காமல் அப்படியே எழுந்து அவன் மாடி...

நாயகி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 26, 2021
பார்வைகள்: 7,485

முன்னுரை: என்னை, எனது இந்த சிறுகதையை வாசிக்க வந்த நல் இதயங்களுக்கு இந்த இதயதீபாவின் வணக்கங்கள். வழக்கம் போல ஒரு கதை எழுதுவது என்பது ஒரு பிரசவத்தை...

திருமதி. கிரேஸி எனும் நான்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 26, 2021
பார்வைகள்: 4,167

தன் அப்பா, அம்மாவினால் கைவிடப்பட்ட ஒரு மாதக் குழந்தையாய் இருந்த அவளுக்கு அந்த இடத்தில் கிடைத்த ஒரே நிம்மதி, "ஒரு தாய் பூனையும் அதன் ஆறு குட்டிகளுமே"....

பிரான்செஸ் தொலைந்த மர்மம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 26, 2021
பார்வைகள்: 15,807

முன்னுரை ஷெர்லாக் ஹோல்ம்ஸ் பற்றித் தெரியாதவர்களுக்கு ஒரு சிறிய அறிமுகம். ஆங்கில எழுத்தாளர் சர் ஆர்தர் கானன் டாயில் தனது கதைகளுக்காக உருவாக்கிய கற்பனைப் பாத்திரம். அவர்...

மனிதாபிமானம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 26, 2021
பார்வைகள்: 7,395

சென்னையில் ஒரு தனியார் பள்ளியில் விளையாட்டு ஆசிரியராக வேலை பார்த்து கொண்டிருந்த ரமேஷிற்கு குஜராத்தில் காந்திநகரில் ஒரு கல்லூரியில் படிப்பிற்கு ஏற்றால் போல விளையாட்டு துறை இயக்குனராக...

அரோகா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 26, 2021
பார்வைகள்: 71,013

"சூரியனின் மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள சில இரசாயன மாற்றத்தால் இந்த காந்த புயல் உருவாகியுள்ளது. அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் இந்த புயலுக்கு 'அரோகா' என பெயர் சூட்டியுள்ளனர்....

கதையல்ல
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 26, 2021
பார்வைகள்: 5,527

வழக்கம் போல் இரவு உறங்கச் சென்றேன். உறக்கத்தில் விழித்த என் குழந்தைகள் எப்போதும் போல் ஆளுக்கொரு பக்கமாய் என்மீது கால்களை தூக்கிப் போட்டுக்கொண்டு என் முகத்தைப் பார்த்தனர்....

கனவுகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 26, 2021
பார்வைகள்: 6,470

அந்தக் கடற்கரையோரத்து நடுத்தர நகரம் . மேற்கே தன்னுடைய பகலைத் தொலைத்துக் கொண்டிருந்தது. கதிரவனின் ஒன்றிரண்டு கிரணங்கள் மட்டுமே இன்னும் விடைபெற்றுப் போக வேண்டியிருந்தது. ஊரின் வடக்கு...

யாவரும் அடிமைகளே!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 24, 2021
பார்வைகள்: 6,138

மோகன் ! டேய் மோகன் ! அம்மா அழைக்கும் சத்தம் கேட்டது. மாடியில் இருந்து எட்டி பார்த்தபடி, என்னமா ! என்றேன் உரக்கமாக. கீழ இறங்கி வாடா!...

சந்தர்ப்பம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 24, 2021
பார்வைகள்: 4,532

பார்த்தீபன் அமைதியாக சோபாவில் சாய்ந்து இருந்தான்.அவனது தாய் அகிலா இன்னும் தூங்கவில்லையா?என்ற கேள்வியுடன் அவன் அருகில் வந்து உட்கார்ந்தாள்.இல்லை அம்மா,போய் படுத்தால் தூக்கம் வரமாட்டேங்குது,சங்கவி நினைவாகவே இருக்கு...