வெளியான ஆண்டு: 2021

865 கதைகள் கிடைத்துள்ளன.

காலம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 9, 2021
பார்வைகள்: 4,941

குளிரூட்டப்பட்டிருந்த அந்த பிரமாண்டமான அரங்கத்தில் வசீகரமாய்,அங்குள்ள ஒரு சில பெண்களின் மனதை கொள்ளை கொள்ளக்கூடிய தோற்றத்துடன் சுகேஷ். பிரிட்டிஷ் காரர்களை தோற்கடிக்கக்கூடிய விதத்தில் ஆங்கிலத்தில் சொற் பொழிவாற்றிக்கொண்டிருந்தான்....

சிறை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 9, 2021
பார்வைகள்: 4,318

நாவரசு வரிசையில் தட்டுடன் நின்றான்,அவன் அந்த சிறைக்கு வந்து சில நாட்களே ஆகின்றது,அவர்கள் போடும் பழுப்பு நிறமான சாதமும்,ஊத்தும் குழம்பின் மணமும் அடிவயிற்றை பிரட்டும் அவனுக்கு,ஏதும் சொன்னால்...

டைரி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 9, 2021
பார்வைகள்: 6,502

அவனுக்கு அடுத்தபடியாக இருந்தவன் பச்சை பெயிண்ட் அடித்த மாதிரி டை கட்டியிருந்தான். உள்ளே போகும் வரை டையை தடவிக்கொண்டே இருந்தான்.. முன்னாடி அந்த கதவுக்கு மேலே சின்ன...

மறதி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 9, 2021
பார்வைகள்: 6,547

கோலாலம்பூர் வீதிகளில் அலைய வேண்டியிருக்கும் என்று சவுமியா நினைத்துப் பார்த்ததில்லை பத்து வருடங்களுக்கு முன்பு. மலேசியக்காரர் ஒருத்தர் பொண்ணு கேட்கிறார் என்று அவளின் காதுகளில் விழுந்த போது...

எமன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 9, 2021
பார்வைகள்: 4,965

அன்று திங்கட்கிழமை. மயிலாப்பூர். அன்று மாலை தான் இறக்கப்போவது பாவம் மூர்த்திக்குத் தெரியாது. மூர்த்தி காலையிலேயே எப்போதும்போல் சுறுசுறுப்பாக எழுந்து, ஒன்பது மணி அலுவலகத்திற்கு கிளம்பத் தயாரானான்....

கால் கிலோ
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 6, 2021
பார்வைகள்: 4,473

அதிகாலையிலேயே அந்த ஆலமர, ஆட்டிறைச்சி கடை கூடிவிடும் ஞாயிற்றுகிழமைகளில், அந்த சிறிய கிராமத்திற்கு இதற்க்காகவே சுற்றியுள்ள நகரங்களில் இருந்துகூட வாடிக்கையாளர்கள் வருவார்கள். அங்குதான் கலப்படமில்லாத, ஊறல்போடத இயற்கை...

காதல் சேஸிங்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 6, 2021
பார்வைகள்: 8,514

யமுனா ஃபோன் செய்ததில் இருந்து ராஜா சற்று பதட்டத்துடனும், மனக் குழப்பத்துடனுமே இருந்தான். அப்படி அவள் ராஜாவிடம் ஃபோனில் என்ன கூறினாள். அவர்களின் காதல் செய்தி யமுனாவின்...

வாயாடி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 6, 2021
பார்வைகள்: 7,649

வஞ்சனையில்லாத பெரிய உடம்பு அய்யாவுக்கு. மனசும் அப்படித்தேன். வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையோட மீசைய முறுக்கிக்கிட்டு மவராசா கணக்கா அய்யா முன்னால வந்தாகன்னா நாள் முழுக்க வச்ச...

பயிற்சிமுகாம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 6, 2021
பார்வைகள்: 5,337

அத்தியாயம் ஒன்று | அத்தியாயம் இரண்டு பயிற்சி முகாமில்.. இரண்டரை, மூன்று ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட பனைமரங்களுடன் ,வடலியும் புதர்களையும் கொண்ட காடு பத்தியக் காணி.நெருக்கமான பனை...

அந்த ஃபோட்டோவில்..!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 6, 2021
பார்வைகள்: 5,227

அன்னிக்கி வெள்ளிக்கிழமை. கிளம்பும்போதே அம்மா சொல்லி அனுப்பினாள். “வெயிட் பண்ற நேரத்துல ஆதித்திய ஹிருதயம் சொல்லிண்டு இரு! படபடப்பு இல்லாம இருக்கும்!” பன்னிரெண்டு மணி இண்டர்வியூவுக்கு பத்தேகால்...