வெளியான ஆண்டு: 2018

629 கதைகள் கிடைத்துள்ளன.

மந்திராலோசனை!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 19, 2018
பார்வைகள்: 8,693

மந்திராலோசனை மண்டபத்தில் நெற்றியில் விரல் வைத்து தலை குனிந்து தனித்து அமர்ந்திருந்த எமதர்மனைப் பார்த்த சித்ரகுப்தனுக்குள் சின்ன திடுக், அதிர்ச்சி. ''மன்னா !'' அழைத்தான். ''என்ன ?...

அற்புதம்மாள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 19, 2018
பார்வைகள்: 9,975

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்திருக்கும் திரு அண்ணாமலையார் கோயில் இராஜாகோபுரம் எதிர் தெருவே பூ கடைகளிலும் தேங்காய் கடைகளிலும் கூட்டம் எப்பொழுதுமே இருக்கும். அண்ணாமலையாருக்கு பூஜை செய்ய தேவையானவற்றை...

மெல்லச் சிரித்தது அல்லிக்குளம்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 19, 2018
பார்வைகள்: 10,361

கொட்டும் மழையில் மெட்டியில்லாத இரு பாதங்கள் மெல்லத் தண்ணீர் அதிகம் இல்லாத இடங்களாகப் பார்த்துப் பார்த்து நடக்க, மாலை இளம் இருட்டு, ஒதுங்கிநிற்க ஒத்துழைக்காத காரணத்தால் நனைந்துகொண்டே...

மன்னிப்பு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 19, 2018
பார்வைகள்: 10,544

வாம்மா....சாந்தி, எப்படி இருக்கே? வரும்போதே.....அப்பாவெனக் கட்டிப் பிடித்து அழுதாள்! எந்தத் தந்தைக்குத் தன் மகள் அழுவதைத் தாங்க முடியும்? உள்ளிருந்து, சாந்தியின் அம்மா, ஜானகி ஓடோடி வந்தாள்.......

ஒரு இங்கிலீஷ் கனவு ஒரு தமிழ் கனவு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 19, 2018
பார்வைகள்: 11,451

அக்கா என்ன செய்றீங்க; பாப்பா என்ன செய்றா; சத்தம் கேட்டு வேக வேகமாக ராதாமணி ஓடி வந்தாள். வாசலில் கிடந்த ஸ்க்ரீனை விலக்கி வெளியே வந்து அங்கு...

இலையுதிர் காலம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 19, 2018
பார்வைகள்: 17,990

இலையுதிர்காலம் ஆரம்பமாயிருந்தது, சாலையெங்கும் சருகுகள் உதிர்ந்திருந்தன. அந்த மளிகைக் கடைவாசல் முழுவதும் பாதாம் இலைகள் உதிர்ந்திருந்தன. மளிகைக் கடையின் ஷட்டரைத் திறந்துகொண்டு வெளிவந்தான் கதிர். குளிர் பட்டவுடன்...

ஒரு வித்தியாசமான சிரிப்பு!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 19, 2018
பார்வைகள்: 11,299

``மிஸ்டர் குப்புசாமி, நீங்க செய்றது உங்களுக்கே நல்லாயிருக்கா? நினைச்ச நேரத்துக்கு வர்றதுக்கு இது ஒண்ணும் சத்திரம் இல்லை, ஆபீஸ். தெரிஞ்சுதா?'' காலையில் அலுவலகத்துக்குத் தாமதமாக வந்தவனை ஹெட்கிளார்க்...

பிராப்தம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 19, 2018
பார்வைகள்: 7,494

பேரூர் வந்து, பேருந்தை விட்டு மெல்ல இறங்கிய மீனாட்சி கோயில் வாசலில் கண்ட கூட்டத்தை கண்டு மிரண்டாள். எப்படி வாகன நெரிசலை கடந்து கோயில் வாசலை அடைவது...

கோமள விலாஸ்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 19, 2018
பார்வைகள்: 8,272

பெங்களூர் அமேஸானில் வேலை செய்யும் என் மகன் ஒருநாள் திடீரென்று “அப்பா நாம எல்லோரும் குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு ஜாலியா ஒரு ட்ரிப் அடித்தால் என்ன?” என்றான். அவன்...

நவாப்பழக்கலருக்காரர்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 16, 2018
பார்வைகள்: 8,521

”நல்லாவந்துருவேனாண்ணே,,,,,,?”எனக்கேட்டபோதுஅமர்ந்திருந்த இடத்திலிருந் தே உயரம் காட்டி திரும்பிப் பார்த்தார் அண்ணன், அவரதுபார்வையில் நிறை கொண்டிருந்ததோற்றம்முன்நினைவுகளை காட்சிப் படுத்திச்செல்பவையாக/ அப்படி என்ன காட்சிப்படுகிறது அவரிடம் என கேட்ட நாட்களில்...