வெளியான ஆண்டு: 2018

629 கதைகள் கிடைத்துள்ளன.

பைரவ தரிசனம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 16, 2021
பார்வைகள்: 4,381

மஸ்கட்டில். இருந்து வந்த வாசகர் அன்பளித்துச் சென்ற ஸ்மார்ட் ஃபோன் நோண்டிக்கொண்டிருந்தார் கும்பமுனி. அப்படி எல்லாம் கொடுப்பார்களா என்று கேட்டால் என்னத்தைச் சொல்ல? 'வேணும்னா சக்கை வேரிலேயும்...

ஸ்பரிசம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 16, 2021
பார்வைகள்: 8,285

சின்னப்பா ரெட்டியாரின் உடல், அவர் எப்போதும் படுத்திருக்கும் அந்த வெளிர் நிற சுமைதாங்கிக் கல்லின் மீதே கிடத்தப்பட்டிருந்தது. அரைகுறைத் தூக்கத்தில் அவசரமாய்த் தட்டி எழுப்பிவிட்டதைப்போல, கண்களைச் சிவக்கச்...

செவலைகள் தொலைந்த இடம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 14, 2021
பார்வைகள்: 7,773

மூன்று நாள்களாக செவலைப் பசுவைக் காணவில்லை. தேடித் தேடிக் களைத்துப் போய்விட்டார், புனமாலை. `பய மாடு எங்கு போயிருக்கும்?’ பெருங்கவலை தேடி வந்து உட்கார்ந்துகொண்டது அவர் முகத்தில்....

அன்னயாவினும் புண்ணியம் கோடி…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 31, 2021
பார்வைகள்: 12,312

சூரியனின் சோம்பலான மஞ்சள்நிறக் கிரணங்கள், இப்போது தான் கீழ்வானைத் தடவத் துவங்கியிருந்தன. ஆனால், புதுப்பட்டிக் கிராமமோ எப்போதோ எழுந்துகொண்டு சுறுசுறுப்பை உலவ விட்டிருந்தது. அப்படி இருந்தால்தான் முடியும்....

நீறு பூத்த நெருப்பு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 16, 2021
பார்வைகள்: 10,303

மல்லிகை முல்லையின் நறுமணம் ஒரு பக்கம். கேசரி...பஜ்ஜி...காபியின் நாவில் நீர் சுரக்கவைக்கும் மணம் ஒருபுறம்..சந்தோஷம்...பயம்...பதற்றத்துடன் கைகோத்து ஃயூஷன் கலவையாக புதிய ஒரு சங்கமத்தைப் பரப்பிக் கொண்டிருந்தன. "பெண்ணை...

கருணை மனு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 20, 2021
பார்வைகள்: 11,281

கதிரவனுக்கு காய்ச்சல் போலிருக்கிறது. காலையில் இருந்தே மேக ஜமுக்காளத்தில் அவள் முடங்கிக் கிடந்தான். பகலா இரவா என்று சந்தேகப்படும் அளவுக்கு வானம் இருண்டிருந்தது. சில்லென்ற காற்று இழையோடி...

விடிவு காலம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 7, 2020
பார்வைகள்: 7,874

"மழையினைப் பார்த்து விதைகளை விதைத்த காலம் போய்.. கடன்களை வாங்கி பொழப்பை நடத்த ஆரம்பித்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் செத்து செத்து பிழைக்கிறான் விவசாயி.. உலகிற்கே சோறு போட்டவனின்...

மனைமோகம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 14, 2020
பார்வைகள்: 7,732

மென்வெய்யிலும், காற்றில் சீதளமும் மிதந்திருக்கும் அருமையான மாலை. வாங்கிவைத்திருக்கும் பூவிதைகளையும் பூக்கன்றுகளையும், வீட்டின் பின்கோடியிலமைந்த தோட்டத்தில், நடலாமாவென்று வர்ஷி யோசித்துக்கொண்டிருந்தாள். Bremen இல் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர்...

கரிசனம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 12, 2020
பார்வைகள்: 18,815

தான் பதவிக்கு வந்திருந்த முதல் வாரத்தில், நீதிமன்ற அலுவல்களில் மிகவும் கண்டிப்பு காட்டினார், புதிதாகப்பதவியேற்றிருந்த அந்த முன்சீப். ஶ்ரீவில்லிபுத்தூர், சிறிய வட்டாரம் என்பதால், அவரையே மாஜிஸ்திரேட்டாகவும் கூடுதல்...

தானியங்கி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 2, 2020
பார்வைகள்: 9,440

“நீங்கதான் என்னோட அம்மாவா?” சாதாரணக் கேள்வியா அது? கல்லூரிக் காலப் புகைப்பட ஆல்பம் திடீரெனக் கையில் அகப்பட்டால், படபடவென நினைவுகள் பொங்கி வருமே! அதுபோல அந்தக் கேள்வியும்...