வெளியான ஆண்டு: 2018

629 கதைகள் கிடைத்துள்ளன.

புரியாதவர்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 19, 2023
பார்வைகள்: 4,798

நேற்று கேட்ட மெல்லிய நீண்ட அதே கீச்சுக் குரலில் இன்று ஒரு சிறுதுளி மென்மை கூடியிருந்தது. பிசிறில்லாக் குரலில் ஆரம்பித்து, சின்ன தடுமாற்றத்தில் சறுக்கி, தேவையான அளவு...

குறும் படம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 7, 2023
பார்வைகள்: 3,778

மதியம் பன்னிரண்டு மணியளவில் நானும் நேசனும் வீடியோ கேமரா சகிதம் போஸ்ட் ஒபிஸிற்கு முன்னால் போய் இறங்கினோம். அந்தத் தெரு அதிக சனநடமாட்டமில்லாமல் இருக்க மேற்கு வானம்...

ஒரு கப் டீ
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 26, 2023
பார்வைகள்: 12,653

காலையை பின்னுக்குத்தள்ளி மதியத்திற்கு கடிகாரம் நகர்ந்திருந்தது. பெரிய முள்ளும் சின்ன முள்ளும் கூடிக் கலைந்திருந்தன. அந்த பிரம்மாண்ட மாலில் கூட்டம் ட்யூப்பில் அடைக்கப்பட்ட பேஸ்ட்டைப் போல அடர்த்தியாய்...

இன்னும் ஓர் அம்மா!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 12, 2023
பார்வைகள்: 8,433

அவருக்கு வயது ஓர் எண்பதைத்தாண்டியும் இருக்கும். வழக்கம்போல் குளிக்கச்சென்றவர், இரண்டு மக்கு தண்ணீர் எடுத்து தலையில் ஊற்றிக் கொண்டார். அவ்வளவுதான். பாத் ரூமிலிருந்து " தடால்' என்று...

தலைக்கடன்
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 10, 2023
பார்வைகள்: 7,239

மகளிர் காவல் நிலையத்தின் வாசலுக்குச் சற்றுத் தள்ளிக் கிழக்கிலிருந்த இலுப்பை மரத்தின் நிழலில் உட்கார்ந்திருந்த தன்னுடைய அம்மா, அண்ணன், அண்ணியை நோக்கி இடுப்பிலிருந்த குழந்தையுடன் சாலையைக் கடந்துவந்தாள் சீனியம்மா. "புள்ளக்கி என்னா வாங்கி...

சிங்கக்குட்டியும் ஸ்மார்ட் போனும்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 4, 2023
பார்வைகள்: 6,386

இரவு 12 மணி. ‘டிங் டிங்’ எனச் சத்தம் தூங்கிட்டிருந்த சிங்கக்குட்டி கண் திறந்து பார்த்துச்சு. சார்ஜ் போட்டிருந்த ஸ்மார்ட்போன் மின்னிட்டிருந்துச்சு. ஏதோ வாட்ஸப்ல மெசேஜ் வந்திருக்கு....

காதல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 2, 2023
பார்வைகள்: 6,111

1 சாரா வீட்டிற்கு வருவாள் என்று காந்திமதி கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. அவளைப் பார்த்ததும் அழுகைதான் வந்தது. ஆனால் காளியம்மாவுக்கும், ஊக்கி ஆட்டனுக்கும் சாராவைப் பார்த்ததும் கோபம்தான் வந்தது. "ஒன்னோட...

காட்டுக்குள் வந்த ஒட்டகம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 31, 2023
பார்வைகள்: 14,692

பாலைவனத்திலிருந்து காட்டைச் சுற்றிப் பார்க்க வந்தது ஒட்டகம். "ஏய், நில்லு. உன் பேர் என்ன?” என்று அதிகாரமாகக் கேட்டது. “நான்தான் மான்!" "ஓ... நீ வெறும் மான்...

பூங்காவை ஒட்டியிருந்த வீடு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 31, 2023
பார்வைகள்: 5,106

‘காந்தி பூங்கா’, அவன் வீட்டிலிருந்து மூன்று தெருக்கள் தள்ளி இருந்தது. ராஜாஜி தெரு, பட்டேல் தெரு, நேதாஜி தெரு, இந்த மூன்றையும் கடந்தால் அந்தப் பூங்காவை அடைந்துவிடலாம்....

மழைச் சத்தம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 25, 2023
பார்வைகள்: 13,191

நவம்பர் 2010. நீரும் நீரும் கலக்கும் காட்சியைக் காண்பது, ஓர் ஆணும், பெண்ணும் இணைவதற்கு சமமான பரவசம் தருவது. காவிரி ஆற்றங்கரையிலிருந்த அந்த 108 கால் மண்டபத்தில்...