வெளியான ஆண்டு: 2017

458 கதைகள் கிடைத்துள்ளன.

இளமைக்காலத்தில் வந்து மறைந்த சமுதாய சிந்தனைகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 14, 2017
பார்வைகள்: 6,403

அது மலைகள் சூழ்ந்த கிராமம்.ஏதோ பிளஸ் டூ படித்துவிட்டாலே பெரிய படிப்புதான் அந்த ஊருக்கு, அந்த படிப்பு முடித்தவர்கள் ரோட்டோரம் திண்ணையில் உட்கார்ந்திருப்பதை பார்த்தவுடன் தொ¢ந்து கொள்ளலாம்...

பதினெட்டாவது மாடி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 14, 2017
பார்வைகள்: 8,484

என் பெயர் பாஸ்கரன். பெங்களூரில் ப்ரிகேட் டவர்ஸின் பதினெட்டாவது மாடி B 1808ல் மனைவி, மற்றும் ஒரேமகன் திலீப்புடன் குடியிருக்கிறேன். ஒரேமகள் மாலினி திருமணமாகி மல்லேஸ்வரத்தில் இரண்டு...

மோகத்தைத் தாண்டி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 10, 2017
பார்வைகள்: 13,808

'ஏன் இந்த வேதனை? இங்கிராம் உயிரோடிருந்தால் இப்போது மூன்று குழந்தைகள் என்றாலும் பிறந்திருக்குமே? ஏன் அவன் என்னிடமிருந்து பிரிந்தான்? எனது காதல் புனிதமற்றதா? ஏன் எனது காதலைக்...

சங்கிலிக் கண்ணிகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 10, 2017
பார்வைகள்: 11,617

மப்பும் மந்தாரமுமாக இருக்கும் ஐப்பசி மாதத்தின் குளிர்ந்த ஈரமான காலைப் பொழுது. இந்தியன் மனித வள முகவாண்மை, உத்தமர் காந்தி சாலை சென்னை, என்ற முகவரியில் இயங்கிய...

அப்பாவின் நண்பர்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 10, 2017
பார்வைகள்: 10,214

எல்லாருக்குமே நேரான படிப்பு அமைவதில்லை. உயர்வகுப்பு வெறும் அனுபவங்களைக் காவியதோடு முடிந்து விட, கொக்குவில் தொழினுட்பக்கல்லூரியில் புதிதாக படம்பயில்வரைஞர் வகுப்பில் படிக்க குலேந்திரன் தெரிவாகி இருந்தான். முதல்...

அடி கிஸ்ஸால….
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 10, 2017
பார்வைகள்: 9,768

கமலியும், விவேக்கும் அழகான நல்ல ஜோடி. மூன்று மாதங்களுக்கு முன்புதான் அவர்களுக்கு திருமணமாயிற்று. ஜாதகம் பார்த்து மிகவும் முறையாக நடத்தி வைக்கப்பட்ட கல்யாணம். இருவரும் முரட்டுப் பணக்காரர்கள்....

அப்பாவை காணவில்லை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 7, 2017
பார்வைகள்: 9,575

அப்பா காலையில் வாக்கிங் சென்றவர் இன்னும் வீடு வந்து சேரவில்லை என்பது இவனுக்கு அலுவலகம் கிளம்பும்போதுதான் தெரிந்தது.அதுவும் அவன் மனைவி அதை ஒரு குறையாக சொன்னாள் "...

மூட நம்பிக்கை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 7, 2017
பார்வைகள்: 12,140

என் தங்கையை சாந்தியை கல்யாணம் பண்ணிக் கொடுத்த இடத்திலே அவளது மாமனாரும், கணவரும் சுத்த பத்தாம் பசலிகள்.பஞ்சாங்கத்தைப் பார்த்து அதுக்கு நாள்,நாழிகைப் பார்த்து விட்டு எல்லா காரியம்மும்...

அப்ப்பா…ஆ !!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 7, 2017
பார்வைகள்: 7,281

'பதினெட்டு வயசுப் பையனைப் பையனாய் நெனைக்காம பாலகனாய் நெனைக்கிறீயேய்யா பாவி.! புள்ளையைச் செல்லமா வளர்க்க வேண்டியதுதான் அதுக்காக இப்படியா ?!' - இடியாய் எனக்குள் இப்படி ஏகப்பட்ட...

அவளுக்கு என் மேல் எத்தனை கோபம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 7, 2017
பார்வைகள்: 8,466

"கடைசியா என்ன தான்மா சொல்ற சி திஸ் லாஸ்ட்" "நோ மோர் எக்ஸ்பிளனேஷன் சார் ப்ளிஸ் கேட்டத கொடுத்துறுங்க" 'தடக் தடக் தடக் தடக்' "லுக் மிஸ்டர்...