வெளியான ஆண்டு: 2017

458 கதைகள் கிடைத்துள்ளன.

பெயரை மாற்ற வேண்டும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 23, 2017
பார்வைகள்: 8,220

உங்களின் பெயரை, நீங்கள் சொல்லிப் பார்க்கும்போது உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? அப்படீன்னா நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. பிறகு என்னங்க? எனக்கு என்னுடைய பெயரே சிறிதுகூட பிடிக்கவில்லை. கூடிய சீக்கிரம்...

உயிர்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 17, 2017
பார்வைகள்: 9,759

மெல்ல உடைகள் விலகியது, தன்னுடைய அன்பான கணவனை மார்போடு அணைத்தாள் காவியா,அந்தநேரம் கவின் தன் இமைகளை மூடி மெல்ல தன் கடந்த கால நினைவுக்கு சென்றான்.தன் கல்லூரி...

அமெரிக்க நாகரிகம்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 17, 2017
பார்வைகள்: 8,251

அன்று அதிகாலை. குருமூர்த்தியின் வீட்டுப் போன் அலறியது. “ காந்திமதி உடனே போய் போனை எடு..கண்மணி தான் இந்த நேரத்தில் கூப்பிடுவாள்!....” காந்திமதி ஓடிப் போய் போனை...

சரதல்பம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 17, 2017
பார்வைகள்: 19,510

குருகுல வம்சத்தில் தோன்றிய சந்தனு ராஜனுக்கு கங்கையின் மூலம் பிறந்த ஏழு குழந்தைகளையும் நதிக்குள் வீசியெறிந்துவிட்டாள் கங்காதேவி.எட்டாவது குழந்தையை வீசச் செல்லும் போது, தான் கொடுத்த வாக்கையும்...

கிரகணம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 17, 2017
பார்வைகள்: 6,559

கொழும்பில் இருந்து தேற்கே, 100 கிமீ தூரத்தில் களுகங்கையைத் தழுவிச் செல்லும் நகர் இரத்தினபுரி. சிங்கள, தமிழ், முஸ்லீம் இனத்தவர்கள் வாழும் நகர். கடும் மழையின் போது...

இந்த வரன் வேண்டாம்…..!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 17, 2017
பார்வைகள்: 8,308

தோழி வீட்டிற்கு இரண்டு நாட்கள் விருந்தாளியாகச் சென்று திரும்பிய மகள் தீபிகா வீட்டில் நுழைந்த அடுத்த நொடியே அந்த அதிர்ச்சி செய்தி சொல்லி தலையில் குண்டைத் தூக்கிப்...

இயற்கைக்காட்சி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 17, 2017
பார்வைகள்: 6,897

என்ன எழுதலாம்?..சாந்தனுக்கு எதுவும் தோன்றுவதாய் தெரியவில்லை.ஒரு சிறுகதையை எழுதி நாளாந்தம் வருகிற பலகணி பத்திரிக்கைக்கு அனுப்பி விட்டால் ,அதில் வெளிவருவதற்கான சாத்தியமும் இருக்கிறது தான்.அதன் ஆசிரியர் ஜேம்ஸ்,சில...

கல்யாணமாம் கல்யாணம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 17, 2017
பார்வைகள்: 8,553

என் தம்பியின் மகள் லதாவுக்கு கல்யாணம் என்று நான்கு நாட்கள் முன்னதாகவே நானும் என் மனைவி சரஸ்வதியும் பெங்களூரிலிருந்து சதாப்தி ரயிலில் சென்னைக்கு கிளம்பினோம். நங்கநல்லூரில் கல்யாணம்....

மிக்கி மவுஸின் புன்னகை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 11, 2017
பார்வைகள்: 10,404

”அந்த வழியாக போக வேண்டாம்..” என்றாள் நிம்மி. ”ஊஹூம் நான் வந்தா அந்த வழியாகத்தான் வருவேன்.. நீ வேணுன்னா வேற வழியாக போ..” என்றாள் பவித்ரா. “இல்லடி.....

நாகபாம்பு மனைவி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 11, 2017
பார்வைகள்: 10,823

மனித நடமாட்டமில்லாத ஒற்றையடிப் பாதையில் நான் தனியாக நடந்து போனேன். நிறைய பிசாசுப் பூக்கள் இருந்தன. பிசாசுப்பூக்கள் காற்றில் சலசலத்ததும்ää பூமணம் நாசியைத் துளைத்ததும் நான் ஆடிப்போனேன்....