வெளியான ஆண்டு: 2017

458 கதைகள் கிடைத்துள்ளன.

சஞ்சனா..!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 31, 2017
பார்வைகள்: 11,934

காரைக்கால்-புதுச்சேரி பேருந்தில் ஏறியதுமே திகைப்பு. எங்கும் தலைகள்.! உட்கார இடம் இருககிறதா என்று அலசி வர....இருவர் இருக்கையில் ஒருத்தி. 'அட !' என்று ஆச்சாரியப்படும் போதுதான் அவளும்...

காதலுக்கு கண் இல்லை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 31, 2017
பார்வைகள்: 14,894

சுசீந்திரம். சுசீந்திரம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு பெயர்போனது. தமிழ்நாட்டிலேயே மிக உயரமான ஹனுமார் அங்குதான் உள்ளார். அந்த ஊரில் திருமணமான கோகிலா, தான் உண்டாகியிருந்தபோது தினமும் காலையில் குளித்துவிட்டு...

கனவில் நியா!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 28, 2017
பார்வைகள்: 15,205

என் கனவில் ஒரு அழகிய தேவதை ஒருத்திய கண்டேன்.அவலுடன் கண்ட காதலை உங்களிடம் கூருகிறேன். படித்து பாருங்க எப்படி என் காதல். இதை கதை நான் ஏன்...

கல்வெட்டு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 28, 2017
பார்வைகள்: 6,669

என்னொட முதல் மாச சம்பளம் வந்தவுன் அம்மாக்கிட்ட கொடுத்தேன் அந்த பணத்த அம்மா வாங்கி அதுல இருந்து 1000ரூவாய் எடுத்து இது உன்னோட முதல் சம்பாதியம் நல்ல...

வாசல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 28, 2017
பார்வைகள்: 7,352

எப்படியாவது தன் மகன் இஞ்சினியரிங் பட்டம் வாங்க வேண்டுமென்பதில் பிடிவாதமாக இருந்தார் சுப்பையன்.ஆனால் அவரது மகன் சுந்தரோ வேறு மார்க்கத்தை பின்பற்றப்போவதை மனதில் வைத்துக் கொண்டு படிப்பை...

அவர்கள் அடிமைகள் அல்ல….
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 28, 2017
பார்வைகள்: 6,855

நான் வீடு வந்து சேர்ந்த வெகு நேரத்திற்குப் பிறகு இரவு ஏழு மணி சுமாருக்கு... சொல்லவா கூடாதா என்கிற நீண்ட போராட்டத் தயக்கத்தில் ‘‘ என்னங்க...! ‘‘...

சாமிநாதனை பேய் அடித்துவிட்டது
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 28, 2017
பார்வைகள்: 5,943

எங்கள் ஊரில் ஒரே பர பரப்பு,! சாமிநாதனை பேய் அடித்துவிட்டது.! எங்கே? எப்படி அடித்தது என்று ஒருத்தருக்கும் தெரியாது, ஆனால் அன்று காலை அவன் இருந்த கோலத்தை...

கடச்சனேந்தல் கமலா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 28, 2017
பார்வைகள்: 7,216

கடச்சனேந்தல் கமலா மிகப்பெரிய ஜோதிடர். உலகின் பிரபல ஜோதிடப் பெண்களில் முதன்மையானவர். அவர் பிறந்த ஊர் மதுரைக்கும் அழகர்கோயிலுக்கும் இடைப்பட்ட சிறிய ஊர் கடச்சனேந்தல். அவருக்கு தற்போது...

வேகாளம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 25, 2017
பார்வைகள்: 15,177

‘’ என்னா விசியம்டா பச்சிராசா ?” வெளித்திண்ணையிலிருந்து எழுந்து வந்த அய்யா, நிலைப்படியில் நின்றமானைக்கு முகத்தைமட்டும் வீட்டுக்குள் நீட்டினார். ’நேக்கால் ஒடிந்துபோன மாட்டுவண்டிபோல கைகள் இரண்டையும் பின்கழுத்தில்...

தாம்பத்தியம் = சண்டை + பொய்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 25, 2017
பார்வைகள்: 8,679

அதிவேகமாக உள்ளே நுழைந்த மகளைப் பார்த்தாள் வேதா. வழக்கம்போல், ஆத்திரமும், தன்னிரக்கமுமாகத்தான் இருந்தாள் பத்மினி. யாருடன்தான் ஒத்துப்போக முடிந்தது இவளால்! `ஒரே குழந்தையுடன் நிறுத்திக்கொண்டால் அதிக செலவாகாமல்...