வெளியான ஆண்டு: 2017

458 கதைகள் கிடைத்துள்ளன.

தொழிலாளி வீட்டு தீபாவளி.!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 25, 2017
பார்வைகள்: 12,349

அன்று செவ்வாய்க்கிழமை மாலை நாலுமணி இருக்கும்! ரங்கன், அவசரமாய் டவுனுக்கு புறப்பட சொக்காயை எடுத்து மாட்டிக்கொண்டு, தன் பழைய ஓட்டு வில்லை வீட்டில் வெளித் திண்ணையில் கயிற்றில்...

ஓலைச்சுவடி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 25, 2017
பார்வைகள்: 10,223

தாத்தா சந்திரசேகர் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தார் ஊரிலிருந்து வரும் பேத்தியை எதிர்பார்த்து விழிமேல் விழிவைத்து கண் இமை மூடாது காத்திருந்தார். நேரம் நகர்ந்தன பேத்தியை காணாத தாத்தா முகம்...

பித்தன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 25, 2017
பார்வைகள்: 12,490

சில வருடங்களாகவே பைத்தியம் பிடித்து அலைந்தான் கதிரவன்.மதுசூதனன் எழுத்து மீது அவ்வளவு ஆர்வம் அவனுக்கு.பழைய புத்தகக் கடைகளில் தேடி எடுத்துப் படித்தான்.அவர் தொடர் வெளிவரும் வார, மாத...

ஊருக்குள் ஒரு நாடகம் போட்ட கதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 25, 2017
பார்வைகள்: 23,433

மாலா இந்த நாடகத்தில் தான் நடிக்கவில்லை என்று முருகேசனிடம் சொல்லிவிட்டாள். முருகேசு ஏன் மாலா திடீருன்னு இப்படி சொல்றே,உன்னைய நம்பித்தானே கதைய மாத்தி உனக்கு இந்த கேரக்டர்...

சம்பாதிப்பு……!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 25, 2017
பார்வைகள்: 7,884

சென்னையில் நண்பனின் மகளை ஐந்து வருடங்களுக்குப் பிறகு சந்திப்போமென்று கனவிலும் நினைக்கவில்லை கதிரவன். சின்னக்குழந்தையாய்க் கைகளில் தவழ்ந்தவள். அப்புறம் வளர்ந்து உருமாறி, படித்து.... திருமணத்தி;ற்குப் பிறகு அப்பன்...

இக்கால இளசுகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 25, 2017
பார்வைகள்: 9,197

என் பெயர் வந்தனா. வயது முப்பத்தைந்து. அன்பான கணவர். பதினைந்து வயதில் ஒரு அழகான மகள். பெயர் சுகன்யா. சேலத்தில் ஒரு பிரபல பள்ளியில் ப்ளஸ் டூ...

உ.ச.போ எண் 04 (துரோகி! அவனைக்கொல்லாமல் விடப்போவதில்லை)
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 23, 2017
பார்வைகள்: 14,901

சரவணன்! என் காதலை முளையிலேயே கிள்ளியெறிந்த சதிகாரன். என் சாதனாவை என்னிடமிருந்து தந்திரமாய்த் தட்டிப் பறித்த துரோகி! அவனைக்கொல்லாமல் விடப்போவதில்லை. யார் இந்த சரவணன் என்கிறீர்களா? வேறு...

நேர்மையின் நிறம் சிகப்பு….!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 23, 2017
பார்வைகள்: 7,222

மத்திய அரசு தணிக்கை அதிகாரி ராஜசேகரன் அறையிலிருந்தபடி ஜன்னல் வழியே வெளியே பார்த்தார். கண்ணுக்குக் குளிர்ச்சியாய் வெளியே பச்சைப்பசேல் காடு. அப்படியே வீட்டைச் சுற்றி அச்சு அசலாய்...

7வது தளத்தில் ஒரு சின்ன கதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 23, 2017
பார்வைகள்: 13,063

அந்த அடுக்குமாடி குடியிருப்பில் 7வது தளத்தில் அன்றைக்கான விடியல் காதலாய் பூத்தது. அவள் என்றால் அது அவனும் அவளும்.... அவன் என்றால் அது அவளும் அவனும்... ஒரு...

மஞ்சரி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 23, 2017
பார்வைகள்: 8,550

அவள் பெயர் மஞ்சரி. வயது இருபத்தைந்து. மிகவும் தைரியசாலி. முகத்துக்கு நேரே எதையும் ஒளிவுமறைவு இல்லாமல் யாராக இருந்தாலும் பேசிவிடுவாள். சென்னையின் மாம்பலத்தில் ஒரு ஹாஸ்டலில் தங்கி...