வெளியான ஆண்டு: 2017

458 கதைகள் கிடைத்துள்ளன.

நீலா ஆகாஷ்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 10, 2017
பார்வைகள்: 14,049

பாரீஸில் மூன்று வருடங்கள் கட்டிடக்கலையில் ஆர்கிடெக்சர் படித்துவிட்டு சென்னை வந்த ஆகாஷுக்கு, நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. முதலில் சென்னையிலும், கோயமுத்தூரிலும் ஏகப்பட்ட வீடுகளுக்கு ஆர்கிடெக்சராக வாய்ப்பு கிடைத்தது....

cஅவனது இரகசியம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 7, 2017
பார்வைகள்: 17,474

முதல் நாள் இரவில் கடும்பனி பெய்திருந்தது. ஆகவே உவாரவ்காவிலிருந்து பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் குறுகிய நடைபாதையில் ஆள் நடமாட்டமே இல்லை. ஒரே ஓர் உருவம் மட்டுமே மங்கிய நிழல்போல்...

வானத்தில் ஒரு…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 7, 2017
பார்வைகள்: 42,314

புவி கொதித்துக் கொண்டிருக்கிறது. உயிரினங்கள் வறுத்தெடுக்கப் படுகின்றன. வளி மண்டல சராசரி வெப்பம்120°F. காற்றில் கார்பன்டையாக்ஸைட் அளவு 430 ppm ஐ கடந்தது. பிராணவாயுவின் அளவு 14.2%...

எட்டாப் புத்தகம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 7, 2017
பார்வைகள்: 8,348

பொன்னம்பி, அவனிடம் ஒரு கேள்வியை எழுப்பி இருந்தான்."நீ (அரசியல்)அமைப்பிலே வேலை செய்யாமல் வெளியிலே போய் பயிற்சி எடுக்கணும் என்று அவசரப்படுகிறாய்.உனக்குத் தெரியுமா, இங்கே(தளத்திலே) வேலை செய்வது தான்...

ஊக்கம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 7, 2017
பார்வைகள்: 13,975

வழக்கம் போல் அன்று காலை ஆறரை மணிக்கு அன்றைய தினசரி நாளிதழ் பாலன் வீட்டின் காரைத் திண்ணையில் கிடந்தது. கிழக்குப் பார்த்த பழைய ஓட்டு வீடு அது....

பெண் புத்தி முன் புத்தி!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 7, 2017
பார்வைகள்: 17,357

பள்ளிக்கரணை ஆயில்மில் பேருந்து நிறுத்தத்தில் தி.நகர் பேருந்து வந்து நின்றது. அந்தப் பேருந்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தாலும், அவசரமாகச் செல்ல வேண்டியவர்கள் முண்டியடித்துக்கொண்டு ஏறினார்கள். வாசுவும்...

வெடிகுண்டு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 7, 2017
பார்வைகள்: 12,975

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான நியான் விளக்குகள் சிங்கப்பூர் எங்கும் பிரகாசிக்க, என் மனத்தின் இருளை யாரறிவார்? பலத்த யோசனையுடன் கையிலிருக்கும் கருவியை அப்படியும் இப்படியும் திருப்பி பார்க்கிறேன். ‘எனக்கு...

பார்வதி பெரியம்மா
4 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 7, 2017
பார்வைகள்: 23,059

என் அம்மா சிவகாமியின் பெற்றோர் குடும்பத்தில் நான்கும் பெண்கள். முத்தவள் என் பெரியம்மா பார்வதி அடுத்தது என் அம்மா சிவகாமி. அதற்கு அடுத்தது முறையே என் சின்னம்மாக்கள்...

கல் விழுந்த கண்ணாடிகள்..!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 7, 2017
பார்வைகள்: 9,283

அவன் தன் கையிலிருந்த கடிதத்தை மீண்டும் ஒருமுறைப் படித்தான். அன்பு வசந்திற்கு வணக்கம். நான் தங்களை நேரில் வந்து அழைக்க அருகதையற்றவள் நினைப்பில் இந்த மடல் அழைப்பு....

மூக்கு உடைந்த குருவி!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 7, 2017
பார்வைகள்: 16,969

ஆற்றங்கரை அருகே ஒரு பெரிய மரத்துக்குக் கீழே சேவலும் கோழியும் வசித்து வந்தன. இரண்டும் அதிகாலை உணவு தேடிப் புறப்படும். மாலையில்தான் வீடு திரும்பும். அந்த மரக்...