வெளியான ஆண்டு: 2017

458 கதைகள் கிடைத்துள்ளன.

ஆகஸ்ட் சதி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 7, 2017
பார்வைகள்: 16,309

ஆகஸ்ட் 25, 2017. வெள்ளிக்கிழமை. மாலை மூன்றுமணி. அல்கொய்தாவின் தலைமையகம். இஸ்லாமாபாத், பாகிஸ்தான். தலைமை நிர்வாகி தங்கள் இயக்கத்திலுள்ள இரண்டு தீவிரவாத இளைஞர்களை வரச் சொல்லியிருந்தார். கொதிநிலையில்...

புதிதாய் பிறப்போம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 3, 2017
பார்வைகள்: 8,452

"குமாரி ராதா" அவர்கள் நம்முடைய நிறுவனத்துக்கு கிடைத்த பெரும் சொத்து, அவா¢ன் அறிவுக்கூர்மையும் திறமையும் நம் நிறுவனத்தை உச்சத்தில் நிறுத்தியிருக்கிறது என்றால் அது மிகையல்ல, மேடையில் பேசிக்கொண்டே...

செல்வாக்கு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 3, 2017
பார்வைகள்: 7,401

``நட, ஸ்டேஷனுக்கு! பெருமாள்சாமி முதலியாருக்கு அவமானமும் வேதனையும் தின்றன. ``காலையில் யாருடைய முகத்தில் முழிச்சேன்?'' யோசித்துப் பார்த்தார். ``இன்னாய்யா நா சொல்றேன், நின்னுகிட்டே இருக்கே? பொடரியில நாலு...

குட்டி யானையின் கேள்விகள்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 3, 2017
பார்வைகள்: 12,014

“அம்மா! அம்மா! என்னம்மா நீ, பல்லு தேய்க்காம சாப்பிடச் சொல்ற, பல்லு தேய்க்காம சாப்பிட்டா கிருமி உருவாகாதா?’’ எனக் கேட்டது குட்டியானை கூகு. என்னடா இது! என்னைக்கும்...

உள்ளத்தில் விழுந்த சவுக்கடி !
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 3, 2017
பார்வைகள்: 9,944

“ ஏ...வெள்ளையம்மா! ஒன்னோட புருஷன் ஆலமரத்து பிள்ளையார் கோவில் பக்கத்திலே நெனைவு இல்லாமல் குடித்துப்போட்டு விழுந்து கிடக்கான். நீ வெரசாப் போய்ப் பார் !“ என்று வெள்ளையம்மாள்...

சுஜீத்தா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 3, 2017
பார்வைகள்: 6,765

இரவு மணி பதினொன்று. சாலையின் ஓரத்தில் ஒரு பெண் தனியாக நிற்கிறாள். அவ்வழியாக பைக்கில் வந்த நபர், இந்த பெண்ணை பார்த்ததும் தனது பைக்கை நிறுத்திவிட்டு அருகில்...

மாதவி மரணம்….!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 3, 2017
பார்வைகள்: 8,367

பெஞ்சில் மாலை போட்டு இருந்த மாதவி உடலைச் சுற்றி உற்றார், உறவினர், ஊர் கூட்டம். தலைமாட்டில் தாய் ஆண்டாள் தலைவிரிகோலமாய் அமர்ந்து, ''அம்மா...! அம்மா...! என் மவளே...

சூரப்புலி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 3, 2017
பார்வைகள்: 7,311

திங்கட்கிழமை. காலை ஐந்து மணி. மயிலாப்பூர், சென்னை. ஜனனி தன் தூக்கத்திலிருந்து எழுந்தாள். பால் பாக்கெட்டை உடைத்து பாலைக் காய்ச்சி, சுவாமிக்கு நைவேத்தியம் செய்தாள். புதிதாக பில்டரில்...

சிறுவாடு என்கிற சிறுசேமிப்பு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 29, 2017
பார்வைகள்: 16,701

"யக்கா.. யக்கா ..." "யாரது பாப்பாத்தியா என்னா தங்கச்சி இவ்வளவு அரக்கபறக்க ஓடிவரவ என்னாச்சி" என்று ஆவலுடன் கேட்டால் நேர்த்தியாக பராமரிக்கப்பட்டிருந்த சிறு குடிசையின் வாசலில் உட்கார்ந்து...

இன்னாய்யா நீ ஆம்பள
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 29, 2017
பார்வைகள்: 14,459

தஸ்புஸ்ஸென்று மூச்சிரைத்தபடியே “அடியே, உமா என்னால முடியலைடி, என்னை விட்டுடுடி“ கதறினார் இமயவரம்பன் “அதெப்படி விடமுடியும், வருஷா வருஷம் ஏமாத்துறாங்க… வரமாட்டேங்கறாங்க…. இந்த வருஷம் நடந்தே ஆகணும்…,...