வெளியான ஆண்டு: 2017

458 கதைகள் கிடைத்துள்ளன.

சிகண்டினி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 20, 2018
பார்வைகள்: 19,091

நான் அவளுடன் உரையாடியதில்லை. நான் இந்த வீட்டிற்கு குடிவந்த இரண்டு வருடத்தில், என் ஹவுஸ் ஓனர் தவிர அக்கம்பக்கத்தில் இருக்கும் யாரிடமும் உரையாடியதில்லை. மாடியில்தான் என்னுடைய அறை....

பூதத்திடம் பிடிச்சு கொடுத்திருவேன்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 22, 2018
பார்வைகள்: 17,096

ஓர் வீட்டுல ஓர் அழகான அம்மாவும் குழந்தையும் வசிச்சு வந்தாங்க! அந்த குழந்தை ரொம்ப சின்னது! ரெண்டுவயசுதான் இருக்கும் ஒரே பிடிவாதம் பண்ணும். குளிக்க அழும். தலைசீவிக்க...

மனுஷி!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 18, 2018
பார்வைகள்: 11,397

சென்னைக் கிழக்குக் கடற்கரைச்சாலையில் மிகவேகமாக வழுக்கிக்கொண்டு பயணித்தது நாங்கள் சென்ற ஊர்தி. உள்ளே இதமாக குளீருட்டிக்கொண்டிருந்தது காற்று. அதே சமயம் பங்குனிமாத வெயிலில் சாலையில் கானல்நீர் காட்சிகள்...

அனுபூதி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 30, 2018
பார்வைகள்: 14,327

“ஏனுங்கோ. கருவேப்பிலை வாங்கி வாங்களேன்” சமையலறையிலிருந்து குரல் கொடுத்தாள் சீதை. “என்னது ? நான் இன்னா செய்துட்டிருக்கேன், எத்தனை தடவை சொல்றது, தியானம் பண்ணும்போது இடைஞ்சல் செய்யாதே-ன்னு...

வடு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 1, 2018
பார்வைகள்: 15,855

"ச்சந்த்ரூஊஊஊஊஊஊஊஊ" இத்தனை ஜனசந்தடியில் எனக்கு அந்த குரல் தெளிவாக கேட்டது. அவள் ஒருத்திதானே என்னை இப்படி அழைத்தவள். இப்போது எங்கிருக்கிறாளோ? எப்படியிருக்கிறாளோ? அவளுக்கும் என்னைப்போல் ஓரிரு நரை...

காப்பிக் கடை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 27, 2017
பார்வைகள்: 11,350

காலை மணி ஒன்பது, மருதமுத்துவின் காப்பிக் கடையில் சபை கூடி விட்டது. சபை என்றதும் நீங்கள் பெரிதாக எதையும் கற்பனை செய்து கொள்ளாதீர்கள்.கதிரவன், முகுந்தன், சிவா, அன்பரசு...

கன்னித்தாய்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 27, 2017
பார்வைகள்: 11,255

முதலமைச்சரின் "விருது வழங்கும் விழா" வெகு விமரிசையாக நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த பரிசை பெறப்போவது கவிதா என்ற அறிவிப்பு வெளியானதும் கரகோஷம் விண்ணைப் பிளக்க, சக்கர நாற்காலி...

அழகான ராட்சஸி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 27, 2017
பார்வைகள்: 10,880

காலை நேரம். இனிமையான காதல் பாடல்களை ஒலிக்க விட்டுக்கொண்டே சென்றது பேருந்து. ஏதோ ஒரு நிறுத்தத்தில் அந்தப்பெண் ஏறினாள். அதுவரை காதல் பாடல்களை கேட்டுக்கொண்டே கனவில் மிதந்துகொண்டிருந்த...

ட்யூஷன் வாத்தியார்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 27, 2017
பார்வைகள்: 9,245

பாளையங்கோட்டை, திருநெல்வேலி. காலை பத்து மணிக்கே வெயில் உக்கிரமாக தகித்தது. மாணிக்கம் தன்னுடைய பலசரக்கு கடையின் வியாபாரத்தில் மும்முரமாக இருந்தான். வேலைசெய்யும் மூன்று கடைப் பையன்களும் சுறுசுறுப்பாக...

உப்புக்காத்தும் நீலபுறாவும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 24, 2017
பார்வைகள்: 6,722

வட்டமிட கூட சத்தில்லாமா தான் அது இன்னும் சுத்துது; அசராம சுத்துது. இது நாள் வரைக்கும் இறக்கைய பரப்ப விரிச்சு தனக்கு வட்டமிட தெரியும்னே அப்பதான் அதுக்கே...