வெளியான ஆண்டு: 2015

673 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு மழை நாள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 30, 2016
பார்வைகள்: 61,988

மழை விடுவது போலத் தெரியவில்லை. இன்னும் அதிகமாகிக் கொண்டிருந்தது. ஏற்கனவே குளிர்காலம். மழையினால் குளிர் அதிகமாகி விட்டது. திரும்பவும் நான் என் எதிரிலிருந்த மேஜையில் வைக்கப் பட்டிருந்த...

அவள் பெண்ணல்ல!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 30, 2016
பார்வைகள்: 15,082

வடபழனியில் உள்ள பிரபல திரையரங்குக்கு நண்பர்களோடு படம் பார்க்கச் சென்றிருந்தேன். திகில் படம். இருந்தாலும் முதல் பாதிவரை சிரிப்பாகத்தான் போச்சு. இடைவேளையில் நண்பன் பத்ரனுடன் காபி அருந்திக்...

காதல் மொழி விழியா? விலையா?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 25, 2016
பார்வைகள்: 15,587

ஜன்னல் கதவைத் திறந்தாள் ப்ரீதி. சில்லென்று குளிர் காற்று என்னைத் தடை செய்யாதே என்று முகத்தில் அடித்தது. ஜன்னல் வழியாகப் பார்த்தபோது கீழே இருந்த காபி ஷாப்பில்...

எனக்கு நல்லா வேணும்..!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 18, 2016
பார்வைகள்: 13,470

நேகமாகக் கார் வாங்கும் என்னுடைய ஆசை வெறும் கேட்டோடு முடிந்து போனது என்று சொல்லலாம். யானை வாங்குவதற்கு முன் அங்குசம் வாங்கிய முதல் ஆள் நான்தான். அந்த...

நந்திக்குப் பின் சிவன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 16, 2016
பார்வைகள்: 10,304

தெய்வ வழிபாடு செய்கிறோம்.விரதங்களை மேற்கொள்கிறோம். தீர்த்த யாத்திரைகள் செல்கிறோம். நல்லதுதான். செய்ய வேண்டிய கடமையே. தெய்வம் இருப்பதை எந்நேரமும் நம் நினைவில் வைத்திருக்க உதவும் சாதனைகளே இவை....

வாடகை வீடு!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 16, 2016
பார்வைகள்: 15,387

நான் சொந்த வீட்டில் வருடக்கணக்கில் இருந்தேன். அல்லல்பட்டு,கடன்பட்டு ஒரு வழியாக கட்டிய வீடு, கடன் பட்டதில் மனைவியின் பங்கும் கணிசமானது. வீட்டைப் பராமரிப்பதில் உள்ள சிரமங்கள் வீடு...

48-ஆவது பெண்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 12, 2016
பார்வைகள்: 14,184

மகேஷுக்கு பெண் பார்க்கப் போவது என்றால் திருநெல்வேலி அல்வாவைச் சுடச்சுட சாப்பிடுவதுபோல அவ்வளவு பிடிக்கும். கிட்டத்தட்ட ஒரு திருவிழா கொண்டாட்டத்திற்குத் தயாராகும் உற்சாகம் தாண்டவமாடும். மனசுக்குள் இன்னதென்று...

குரங்குகளுடன் ஒரு மதியம்
0 (0)

இணைய வெளியீடு: November 10, 2016
பார்வைகள்: 9,003

எளியவனாய்த் தீர்மானிக்கப்பட்டவன் வலியவனாய் வீரம் வெளிப்படுத்துகிறான். அந்த பராக்கிரமத்தை மேலும் மேலும் தொடர்ந்து நிரூபித்து... இதோ இன்னும் அதே விதமாய்...! எதிரணியினர் எனும் நிஜத்தையும் மீறிய மெய்யான...

பூவே சுமையாகும் போது…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 8, 2016
பார்வைகள்: 12,141

"பூக்காரி வந்து பூவைப் போட்டுட்டுப் போய்ட்டா போலிருக்கே, நீங்க பார்க்கலையா?" என் கணவரிடம் இதுதான் பிரச்சினை. வீட்டு வாசல் வரை அமைந்த திறந்தவெளியில் மாலையில் காலார நடந்துகொண்டே...

ஆட்டுப்பால் புட்டு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 8, 2016
பார்வைகள்: 16,698

இது எல்லாம் நடந்தது சிலோனில்தான். 'ஸ்ரீலங்கா’ எனப் பெயர் மாற்றம் செய்யும் முன்னர். அப்போது எல்லாம் 'தபால் தந்தி சேவை’ என்றுதான் சொல்வார்கள்; அலுவலகம், அஞ்சல் துறை,...