வெளியான ஆண்டு: 2015

673 கதைகள் கிடைத்துள்ளன.

தனி மரம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 6, 2016
பார்வைகள்: 13,254

""பத்ரோஸ் சார் காலையில இவ்வளவு வேகமா எங்கப் போறீங்க.... கூட்டுக்கார போலீச காணோம்....'' என்ற செல்லப்பனின் கேள்விக்கு, ""அவன் வீட்டுக்குத்தான் போறேன்....'' எனக் கூறிக் கொண்டு வேகவேகமாக...

மழை நண்பன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 6, 2016
பார்வைகள்: 30,725

மழை எப்போது நிற்கும்? பிரியாவுக்குச் சொல்ல முடியாத சங்கடம். வாசலில் நின்றபடி வானத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். இந்த மழையில் எப்படிப் போவது? சத்யாவிடம் சொன்னால் கோபித்துக்கொள்வான். 'ஏன்...

நடிகன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 4, 2016
பார்வைகள்: 20,835

இரண்டு வலித் தாக்குதல்களுக்கு நடுவே சற்று சிந்திக்க முடிந்தது. தெளிவாக இல்லை. எனினும் ஓரளவு. தாக்குதல்களின்போது சிந்திக்கவே முடியவில்லை. 'நாய்’ என்ற சொல் மட்டும் உள்ளே வேகமாக...

பயனுற வேண்டும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 4, 2016
பார்வைகள்: 16,223

ஒரு நாள் கூட கதிரேசன் இரவு வீட்டுக்கு வந்ததும் அதிகாலை புறப்பட்டுப் போனதும் அவளுக்குத் தெரியாது. அதுதான் அம்பது லட்சம். ""என்னம்மா விக்கித்து நிக்கற... போய் கம்ப்யூட்டர...

ஆஃபர்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 1, 2016
பார்வைகள்: 21,992

தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த சேகரிடம், 'எங்க ஸ்கூல்ல நேத்து ஒரு சின்னப் பிரச்னை...' எனச் சொல்லிக்கொண்டே வந்து தரையில் உட்கார்ந்தாள் கோமதி. 'ஹெச்.எம்-க்கும் உனக்குமா?' 'சீச்சீ... அந்த ஆளு...

திருட்டுப் பட்டம்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 1, 2016
பார்வைகள்: 10,984

சைதாப்பேட்டை டாட்*ஹண்டர் நகர் ’மாதிரி உயர்நிலைப் பள்ளி’யில் எட்டாவது வகுப்பில் படிக்கும்போது நானும் கைலாசமும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். கடைசியில் ஒருவருக்கொருவர் ’காய் விட்டுக்கொண்டு’ பிரிந்தோம். காலப்போக்கில்...

ஏட்டுச் சுரைக்காய்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 27, 2016
பார்வைகள்: 20,467

அறைக் கதவைத் தட்டும் ஒலி கேட்டது. ’ஞாயித்துக் கிழமை கூட நிம்மதியா இருக்க விடமாட்டாங்க, சே!’ என்று அலுத்துக்கொண்டேன். "யாரு?" பதிலாக மீண்டும் கதவைத் தட்டும் ஒலிதான்...

சரவணன் மனசுல சுகந்தி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 27, 2016
பார்வைகள்: 26,463

நண்பர்களின் காதல் சோகக் கதைகளைக் கேட்டுக் கேட்டு, 'என் வாழ்வில் எப்போதும் காதல் எனச் சிக்கி அவஸ்தைப்படக் கூடாது’ என, கல்லூரியில் படிக்கும்போதே முடிவுக்கு வந்திருந்தேன். நண்பர்கள்...

கைக்கு எட்டியது!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 25, 2016
பார்வைகள்: 11,637

வீட்டின் சின்னத் தோட்டத்தில் ஒரு பெரிய பங்கணபள்ளி மாமரம். ஒவ்வோர் ஆண்டும் அது எங்கள் நாக்குத் தினவைத் தீர்த்துவைக்கும். அதுவும் போன வருடம் நாங்கள் ஒரு மாம்பழம்...

ஒவ்வொன்றாய்த் திருடுகிறாய்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 25, 2016
பார்வைகள்: 32,030

பின்வரும் குறிப்புகளில் இருந்து, நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்... எஃப்.எம் தொகுப்பாளினிக்கு மதியம் 12 மணி வெயிலில் போன் போட்டு, 'குளிருதே... குளிருதே... உடம்பெல்லாம்...