வெளியான ஆண்டு: 2015

673 கதைகள் கிடைத்துள்ளன.

உயிருதிர் காலம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 20, 2016
பார்வைகள்: 19,554

அப்பா அப்படிச் சொன்னதும் மிக வெறுப்பாக இருந்தது. 'விட்றா, இதைப்போயி பெரிய விஷயமா எடுத்துக்கிட்டு... எல்லாம் திடமானதுக்கு அப்புறமா ஒரு அஞ்சு நிமிஷ வேலை. திருப்பி உண்டாகப்போகுது....

அனந்தசயனபுரி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 2, 2016
பார்வைகள்: 16,801

அவன் திருவனந்தபுரம் போய் இறங்கும்போது நல்ல மழை. இந்தக் கற்கிடக மழை, தொடங்கினால் நிற்காது பெய்துகொண்டே இருக்கும். ரயில் குழித்துறையைத் தாண்டும்போதே, மழை தொடங்கிவிட்டது. முன்பு இதுபோல்...

எல்லாமே ஸ்டண்ட்தான்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 2, 2016
பார்வைகள்: 13,433

கோடம்பாக்கத்தின் அந்த குறுகலான தெருவில் ஒரே ஜனத்திரள். தெருவின் கோடியில் கண்ணாடி குளிர்சாதனப் பேழையில் ஸ்டண்ட் நடிகர் ராஜபாண்டியின் சடலம். பேழையின் மேல் குவியல் குவியலாக மலர்...

பிள்ளை கடத்தல்காரன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 28, 2016
பார்வைகள்: 25,181

இந்தக் கதையை, ரொறொன்ரோவில் வார்டன் வீதியில் அமைந்துள்ள பல்கடை அங்காடியில் வேலைசெய்யும் சோமாலியக் காவலாளியுடன் ஆரம்பிக்கலாம். வெள்ளைச் சீருடை, தோள்களில் தரித்த கறுப்புப் பட்டைகள், கணுக்காலுக்கு மேல்...

அகிலாவும் அரசுப் பள்ளியும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 28, 2016
பார்வைகள்: 17,607

அகிலாவை என் தம்பிக்காக பெண் பார்க்கப் போய் பூடகமாய் நிராகரித்துவிட்டு வந்து 30 வருடங்களுக்குப் பின் அவளது வீட்டுக்கு இன்று போகிறோம். இம்முறை எனது இரண்டாவது மகளுக்கு...

எத்தைத் தின்றால் பித்தம் தீரும்?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 28, 2016
பார்வைகள்: 16,687

அன்று ஒரு புதிய முடிவோடுதான் படுக்கையிலிருந்து அவர் எழுந்தார். அவரது மனைவி ஊருக்குச் சென்றிருந்தாள். இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று தனது திட்டத்தை நிறைவேற்றத் தீர்மானித்தார். முதலில்...

குலசாமியைக் கொன்றவன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 23, 2016
பார்வைகள்: 17,433

திருப்பாளையம் பேருந்து நிலையத்தில் இறங்கினால், அங்கிருந்து 20 கிலோ மீட்டரில் புகழ்மேனிராஜன்குடியை அடைந்துவிடலாம். குக்கிராமம் என்பதை 'கு’ கொஞ்சம் இடைவெளிவிட்டு 'க்’ இன்னும் கொஞ்சம் இடைவெளி 'கி’...

சட்டத்துக்குள் சில மான்கள்
0 (0)

இணைய வெளியீடு: August 23, 2016
பார்வைகள்: 10,827

எனக்கு அஞ்சு வயசாகும்போதுதான் அந்த ஊருக்குப் போனோம். எங்கப்பாவுக்கு வேலை மாத்தலாயிட்டதால. ஊருன்னு சொன்னா அது ஒண்ணும் ரொம்பப் பெரிய ஊரெல்லாம் கிடையாது வடக்கு தெற்கா ஒரு...

உபகாரம்
0 (0)

இணைய வெளியீடு: August 19, 2016
பார்வைகள்: 10,837

காலை பத்து மணிக்கு ஸ்வேதாவுக்கு ஸ்கேன் சென்டரில் அப்பாயிண்ட் மெண்ட். இப்பொழுதே மணி ஒன்பதரை ஆகிவிட்டது. சென்னை டிராபிக்கில் எவ்வளவு லாகவமாக பைக்கை ஓட்டினாலும் அந்த இடத்தை...

வெளிச்சம் ஜாக்கிரதை
4.5 (2)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 19, 2016
பார்வைகள்: 44,146

திடுக்கிட்டு எழுந்திருப்பது வழக்கமாகிவிட்டது. டார்ச் விளக்கை, கடிகாரம் பக்கம் திருப்பினேன். மணி இரண்டு. நான் இந்த வீட்டுக்கு வந்து இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிரச்னை ஏதும் தோன்றவில்லை....