வெளியான ஆண்டு: 2014

917 கதைகள் கிடைத்துள்ளன.

ஜோக்கர்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 6, 2014
பார்வைகள்: 13,583

அந்த அரங்கமே அதிர ஒட்டுமொத்த கூட்டமும் கைதட்டி ஆரவாரம் செய்தது. குழந்தைகள் எல்லாம் மகிழ்ச்சியில் சிரித்து மகிழ்ந்தன. " நம்ம முருகேசன் ஜோக்கரா வந்தா போதும், இந்த...

பௌர்ணமி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 6, 2014
பார்வைகள்: 11,905

புழுக்கமில்லாத ,மெல்லிய தென்றல் வீசிய கோடை காலமொன்றின் மாலைப் பொழுதில் Toronto வின் வீதியொன்றில் காரில் அவன் போய்க் கொண்டிருந்தான். கால நிலையும், காரில் ஒலித்த இசையும்...

ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 6, 2014
பார்வைகள்: 15,560

ஞாயிற்றுக் கிழமையாதலால் 'றோட்டி'னில் அவ்வளவு சனநடமாட்டமில்லை. வாகன நெரிச்சலுமில்லை. பொன்னையாவின் 'கொண்டா அக்கோர்ட்' 'சென்ற்கிளயர்' மேற்கில் ஆறுதலாக ஊர்ந்துகொண்டிருக்கின்றது. ஞாயிற்றுக் கிழமைகளில் அல்லது விடுமுறை நாட்களில் காரோடுவதென்றால்...

ஜீசஸ் ஏன் கருத்தில் கொள்ளவில்லை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 6, 2014
பார்வைகள்: 11,184

அந்த வார்த்தை மிக அழகாக இருந்தது. “யாரேனும் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால், நீ உனது மறு கன்னத்தைக் காட்டு” ஒருநாள், தேவாலயத்தின் வெளியே, காம்பவுண்ட் சுவர்...

கறை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 6, 2014
பார்வைகள்: 8,451

“அதெப்படிய்யா! எப்படி அவரை கறை படியாத கரம்னு சொல்லறீங்க? கொஞ்சம் நம்பும் படியா சொல்லுங்க!” வருவாய்த்துறை அமைச்சர் ஆச்சரியப்பட்டார். எல்லோரும் கொல்லென்று சிரித்தனர். தொண்டர் நெளிந்தார். “ஆமாங்கய்யா!...

இன்வாய்ஸ்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 6, 2014
பார்வைகள்: 8,289

இருப்பதைக்கொடுங்கள் போதும் எனச்சொல்லுகிற மனது வாய்க்கப் பெறுவது மிகப்பெரும் வரப்பிரசாதமாயும், பாக்கியாகவுமே. காலை ஒன்பது மணிக் கெல்லாம் கிளம்பி மதுரைவரை போய்விட்டு வந்து விடலாம் என்கிற நினைவு...

சிவா மற்றும் சிவா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 2, 2014
பார்வைகள்: 21,958

சரியாக மதியம் 1 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகிக்கொண்டு இருந்தது வாரனாசி எக்ஸ்பிரஸ். 8'ம் பிளாட்பார்மில் மக்கள் கூட்டத்தில் நீந்திக்கொண்டே முன்னேறுகிறான் சிவா....

4 கேங்ஸ்டர்ஸ்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 2, 2014
பார்வைகள்: 21,194

நான் கண்ணீர் விட்டதை யாருமே கவனிக்கவில்லை. இனிமேல் இந்த மலைகளை, மரங்களை, மனிதர்களை எப்பொழுது பார்க்கப்போகிறோம். இந்தக் காற்றை, இந்த ஊரின் சுவாசத்தை எப்போது சுவாசிக்கப் போகிறோம்....

நீரும்…நெருப்பும்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 2, 2014
பார்வைகள்: 14,439

1 குகைப்பாலத்திற்குள் எப்பொழுதும் போல் இயல்பாக நுழைந்த இரயில், வெளியேறுகிறபோது தீப்பிடித்தபடி வந்துகொண்டிருந்தது. பாலத்திலிருந்து வெளிவருகின்ற இரயிலின் ஒவ்வொரு ஜன்னலிலும், நெருப்பு தகதகவென பரவிக்கொண்டிருந்தது. பிரயாணிகளின் அபாய...

இரக்கமற்ற விதி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 2, 2014
பார்வைகள்: 12,447

மணியாடர் பட்டுவாடா செய்பவர் அதிக ஒட்டடையும் குறைந்த ஓலையும் நிறைந்த குடிசை வீட்டுக்குள் இருந்த ஐம்பத்தேழு வயது பேச்சியைப் பெயர் சொல்லி அழைத்தார். ‘த யாருப்பா நீ...