வெளியான ஆண்டு: 2014

917 கதைகள் கிடைத்துள்ளன.

வேட்டை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 13, 2014
பார்வைகள்: 9,307

“இப்போ எம்மூஞ்சியை கண்ணாடியிலே பாக்கணும் போல இருக்கு” சொல்லிக் கொண்டான் பஞ்சவர்ணம் திருப்தியாகச் சாப்பிட்டிருக்கிறோம். களைப்பு முழுமையாகப் போய்விட்டது. இந்த நிலையில் முகத்திற்குப் பிரகாசம் வந்திருக்கும். கண்ணாடியில்...

எமலோகத்தில் கலாட்டா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 13, 2014
பார்வைகள்: 18,177

காட்சி-1 இடம்: எமனின் தர்பார் மண்டபம் சூழ்நிலை:( எமதர்மன், சித்திரகுப்தன் மற்றும் எமகிங்கிரர்கள். எமன் இறந்தவர்களின் பாவ புண்ணிய ரிஜிஸ்டரை பார்த்து ‘செக்’ செய்கிறான். பக்கம் சித்திரகுப்தன்...

தெய்வம் தீர்ப்பளிக்காது
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 10, 2014
பார்வைகள்: 11,835

அறைந்த உள்ளங்கை வலித்தது. அதிசயமில்லை. கன்னமும் வலித்தது. இது அறிவு வந்த சிறு வயதில் உணர்ந்த முதல் அதிசயம். காலப்போக்கில் அதிசயம் இயற்கையாகி விட்டது. அறைந்ததால் குற்ற...

காசுக்காக அல்ல
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 10, 2014
பார்வைகள்: 16,937

எக்ஸ்பிரஸ் பஸ், ஸ்டாண்டில் வந்து நின்றது. 'ரிக்ஷா சார்.....ரிக்ஷா... ' 'சார் ரிக்ஷா.... ' 'ரிக்ஷா வேணுமா சார், ரிக்ஷா... ' தளத்தில் வந்து இறங்கும் விமானத்தைச்...

கூட்ஸ் வண்டியின் கடைசிப் பெட்டி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 10, 2014
பார்வைகள்: 12,320

மஞ்சளாய் விரிந்து கிடக்கும் கோதுமை வயல்களின் நடுவே அலாதியாக ஊளையிட்டபடி ஒரு கவிதைபோல் ஊர்ந்து செல்லும் ரயில் பெட்டிகளின் நிழ்ல்களோடு கடைசிப் பெட்டியில் ஊர்ந்து செல்லும் தன்...

கவலைப்படேல்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 8, 2014
பார்வைகள்: 8,512

சென்னை, அம்பத்தூர் தொழிற் பேட்டை. நான் எனது சின்ன தொழிற்சாலைக்குள் நுழைந்தேன். நான்கு லேத்துகள், இரண்டு பிரஸ்ஸிங் மிஷின், மூன்று ட்ரில்லிங் மிஷின் இவ்வளவு தான் என்...

ஒரு மகளின் ஏக்கம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 8, 2014
பார்வைகள்: 7,066

பர்வதத்திற்கு தன் வாழ்நாள் லட்சியம் எது என்றால், இதே ஊரில் இருப்பதாக அம்மா சொன்ன தன் அப்பா யார் என்று முதலில் கண்டுபிடிப்பது, அப்படி கண்டுபிடித்த பிறகு...

ரோஸ்லின் மனசில் காதல் இல்லாத தோட்டம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 8, 2014
பார்வைகள்: 17,724

ரோஸ்லினுக்கு இப்பவே ஈஸ்டர் துவங்கிவிட்டது போலத்தான் இருந்தது. இன்னும் இரண்டுநாள் தான் பாக்கி. ஆனால் அதற்குள்ளாக அவளது வாசலில் நட்சத்திரங்கள் ஊஞ்சல்கட்டிக்கொண்டது. பண்டிகைக்காலஙகளுக்கென்றே முளைக்கும் விசேஷ றெக்கை...

அலாவதீனும் குட்டிநாயும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 8, 2014
பார்வைகள்: 10,931

அன்று ஞாயிற்றுக் கிழமை காலைப்பொழுதில் டியுசனை முடித்துக்கொண்டு, வீட்டை நோக்கி ஆளுக்கொரு சின்ன சைக்கிளில், ஜோசப்பும், பீரிஜெயின் அலாவுதீனும் வந்து கொண்டிருந்தார்கள். பெரிய அரச மரத்தடியில், ஒரு...

நூடுல்ஸ்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 8, 2014
பார்வைகள்: 17,455

“அம்மா சுமதி.. அந்த பொன்னியின் செல்வன் புக்க எடுத்து குடுத்துட்டு போறீயாம்மா..?” குமரேசனின் குரலில் சங்கடம் தெரிந்தது. “மாமா.. ப்ளீஸ்.. எனக்கு பஸ்ஸ{க்கு நேரமாயிடுச்சு..” வீட்டில் ஒரு...