வெளியான ஆண்டு: 2014

917 கதைகள் கிடைத்துள்ளன.

வள்ளுவனுடன் விஜயன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 26, 2014
பார்வைகள்: 19,428

விஜயனுக்கு கதை எழுத ஆசை! ஆனால் கற்பனை எழும்ப வில்லை. கவிதை வடிக்க ஆசை! ஆனால், கருத்து வழிய வில்லை. அவன் எழுதி அனுப்பியிருந்த ஏழு எட்டு...

மின்சாரத் தகனம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 26, 2014
பார்வைகள்: 16,521

ஆத்தங்கரையை ஒட்டிய சுடுகாட்டுக்குள் ஊதா நிற ஜீப் நுழைந்தது. டிப்-டாப் ஆசாமிகள் ஐந்து பேர் இறங்கினார்கள். ஜீப் டிரைவர் நூல,; பந்து, டேப் சகிதமாய் அவர்களோடு சேர்ந்து...

நினைவெல்லாம் நீயே ஆனாய்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 26, 2014
பார்வைகள்: 18,487

“இனியா, நீதான் எத்தனையோ கதை எழுதறியே... என் அப்பாவை பத்தி ஒரு கதை எழுதேன்... ப்ளீஸ் பா....” “ நீ நினைக்கறதை நீயே எழுதினா நல்லாருக்குமே சூர்யா...?”...

ஃபிராய்ட் கனவுகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 26, 2014
பார்வைகள்: 16,870

உங்களில் மிகச் சிறந்த ஆண்மீகவாதிகள் யார் என்று தலையில் தலைப்பாகையுடன், கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு, தீர்க்கமான பார்வையுடன் அவர் (விவேகானந்தர்) அந்தக் கேள்வியை கேட்டபோது...

ஓவியம் விற்பனைக்கு அல்ல…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 22, 2014
பார்வைகள்: 6,836

ஓவியர் பாலு இடிக்கப் படபோகிற தன் ஆற்றங்கரை ஓரத்து வீட்டையும், அதை ஒட்டியுள்ள தன் தோட்டத்தையும் கடைசி முறையாக ஒரு முறை பார்த்துக்கொண்டார். கண்களில் நீர் தளும்பியது....

மனோபாவம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 22, 2014
பார்வைகள்: 9,255

இரவு ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் போது காலிங் பெல் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டேயிருந்தது. எரிச்சல் எழுந்தது. யாரது?. நடுராத்திரியில நாகரீகமில்லாமல். இப்படியா அடிச்சிக்கிட்டே இருப்பான்?..செல்லை ஆன் பண்ண, நோக்கியா...

‘பார்க்’காமை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 22, 2014
பார்வைகள்: 9,389

ஒரு நாளைப் போல இதே தொந்திரவு. என்னை தூங்க விட மாட்டேங்கிறாங்க. வேறே யாரு? என் தர்ம பத்தினி தான். “பாருங்க! உங்களுக்கு வயசாயிண்டே போறது. ரத்த...

வரந்தரும் தெய்வம்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 22, 2014
பார்வைகள்: 12,250

“பண்போட அன்போட நலமோட வளமோட நூறு வருஷம் நீடூழி வாழணும்டா கண்ணா” தாத்தா பொக்கைவாய் சிரிக்க மலர்தூவி, பேரன் வருணை ஆசிர்வாதம் செய்தார். “தாத்தா! பூப்போட்டு ஆசிர்வாதம்...

பூமாலை அம்மா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 19, 2014
பார்வைகள்: 13,576

தலையில் மளிகைப் பொருட்கள், காய்கறிகள் அடங்கிய சிறுமூட்டை ஆகியவற்றை ஒரு தட்டுக் கூடையில் வைத்துச் சுமந்து ப+மாலை போயக்; கொண்டிருக்கிறாள். சின்னப் பூப்போட்ட ரோஸ்; கலர் சேலை....

நாங்கள் கோபியை மிரட்டினோம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 19, 2014
பார்வைகள்: 13,706

நாங்கள் கோபியை அடித்துப் பிடித்து இழுத்து வந்தபோது அவன் எங்கள் கண்ணுக்குப் புலப்படாத முள்ளம்பன்றிகளை கவனித்துக்கொண்டிருந்தான். பிரபாதான் அவன் மண்டையில் ஒன்று போட்டான் “என்னலே அங்க முறச்சு...